Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பில்…. பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள்?… முதல்வர் ஸ்டாலின் கொடுக்கும் சர்ப்ரைஸ்…!!!

தமிழ்நாடு பட்ஜெட்டில் அரசு வெளியிடும் அறிவிப்புகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டை நாளை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரை நிகழ்த்த இருக்கிறார். திமுக ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. இதனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாக வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதற்கு எவ்வளவு வாய்ப்புள்ளது என்பது […]

Categories

Tech |