Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி போடாதீங்க”…! திடீரென்று கூச்சலிட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்… மூடப்பட்ட தடுப்பூசி மையம்….!!

அமெரிக்காவில்  கொரோனா தடுப்பூசி எதிர்ப்பாளர்கள்  திடீரென்று முகக்கவசம் அணியாமல் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் டோட்ஜர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்-சில் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் முகக்கவசம் அணியாமல்  கொரோனா தடுப்பூசி மையத்தின் நுழைவு வாயிலில்  ஒன்றாக கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் டோட்ஜேர் ஸ்டேடிய தடுப்பூசி மையம் சனிக்கிழமை பிற்பகலில் இருந்து அடைக்கப்பட்டது. திடீரென்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் வாகன ஓட்டிகள் […]

Categories

Tech |