தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா. இவர் நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது நாக சைதன்யா மற்றும் அகில் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை அமலா சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் நிலையில் பல்வேறு சமூக நல சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிராணிகள் பாதுகாப்புக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அமலா தெரு நாய்களை கொல்லக்கூடாது என நீதிமன்றத்தில் […]
Tag: எதிர்ப்பு
உள்நாட்டில் புலம் பெயர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கள் இருப்பிடத்தில் இருந்து கொண்டு ஓட்டு போடுவதற்கு வசதியாக “ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம்” அறிமுகப்படுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய் ராம் ரமேஷ் கூறியதாவது, “குஜராத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அவ்வாறு இருக்கும்போது ரிமோட் ஓட்டு பதிவு எந்திரம் மூலம் பல இடங்களுக்கும் சந்தேகத்திற்குரிய ஓட்டுப்பதிவை பரவலாக்கினால் என்ன ஆவது? என […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் தீபிகா படுகோனே ஹீரோயின் ஆக நடித்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடலான் பேஷ் ரங் அண்மையில் வெளியான நிலையில் தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. அதாவது நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடி இருப்பார். காவி உடை புனிதமான நிறம் என்று இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அளவுக்கு அதிகமான […]
பதான் திரைப்படத்திற்கு இந்துக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் தற்போது இணைந்து நடித்த திரைப்படம் பதான். இவர்கள் காம்போவில் ஏற்கனவே வெளியான திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மீண்டும் இவர்களின் காம்போ இணைந்துள்ளது. இவர்கள் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் வெளியாகிய இரண்டு நாட்களில் 34 மில்லியன் பார்வையாளர்களை கடந்திருக்கின்றது. பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நீச்சல் […]
மனிதர்கள் நிலவில் வாழலாம் என நாசா தெரிவித்துள்ளது. கடந்த 1969- ஆம் ஆண்டு அமெரிக்கா மனிதர்களை நிலவுக்கு அனுப்பி சாதனை படைத்தது. அதேபோல் தற்போதும் நாசா மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கு முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில் மனிதர்களை நிலவுக்கு கொண்டு செல்வதற்காக உருவாக்கப்பட்ட விண்கலம் மனித மாதிரிகளுடன் கடந்த வாரம் எஸ்.எல்.எஸ். ராக்கெட் வெற்றிகரமாக நிலவுக்கு அனுப்பப்பட்டது. இது நாசாவுக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். மேலும் இது குறித்து ஓரியன் விண்கல திட்டத்தின் தலைவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி […]
பொது பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தை கட்சி மேல்முறையீடு செய்யப்படும் என அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மத்திய அரசு மற்றும் பல மாநிலங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் உயர் வகுப்பு ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் செய்யப்பட்ட 103 வது திருத்தம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த நிலையில் உச்ச […]
மக்கள் இனி புதிதாக வாங்கிய கை துப்பாக்கிகளை நாட்டிற்குள் கொண்டுவர முடியாது என கன்னட பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கனடாவில் கைதுப்பாக்கிகளின் விற்பனை வாங்குதல் மற்றும் பரிமாற்றம் செய்வதற்கு நாடு முழுவதும் தடை விதிக்கப்படுவதற்காகவும் இது உடனடியாக அமல்படுத்தப்படும் என அந்த நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். கனடா நாடாளுமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட மசோதாவை நிறைவேற்றுவது தொடர்பாக விவாதம் மேற்கொண்டு வருகின்றனர். புதிய கை துப்பாக்கி முடக்கம் ஒரு உடனடி […]
தமிழகத்தில் தற்போது மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி கடந்த 2011-15 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி நிறைய பேரிடம் பண மோசடி செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அன்ன ராஜ், தேவசகாயம், சகாய ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு எம்எல்ஏக்கள் மீதான சிறப்பு […]
நாளை தொடங்க இருக்கும் இருபதாவது கம்யூனிஸ்ட் தேசிய கட்சியின் மாநாட்டில் தொடங்கும் விதிகளை மாற்றி வாழ்நாள் முழுவதும் அதிபராக இருக்கும் சட்ட திருத்தத்தை ஜின்பிங் கொண்டு வர இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் பொதுமக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என வலியுறுத்தி வருகின்றார்கள் இதனால் நகரங்களில் சில பகுதிகளில் பேனர்களும் வைக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டத்திற்கு முன்னதாக பெய்ஜிங்கின் ஹைடியன் மாவட்டத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாக […]
பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி சீக்கிய பயங்கரவாதிகளின் காலிஸ்தான் அமைப்பு கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் நிதிக்கான சீக்கியர்கள் என்னும் அமைப்பினர் தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றார்கள். இது தொடர்பாக கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் கடந்த மதம் 18ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடத்தி உள்ளது. ஆனால் இதனை இந்தியா வன்மையாக கண்டித்துள்ளது இந்த சூழலை இரண்டாம் கட்டமாக அடுத்த மாதம் ஆறாம் தேதி […]
சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்று தலைநகரின் மேம்பாலத்தில் ஒரு பேனர் கட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கின் அரசாங்கத்திற்கு எதிராக எப்போதாவது அரிதாகத் தான் ஆர்ப்பாட்டங்கள் நடக்கும். இந்நிலையில், தலைநகர் பெய்ஜிங்கில் சீன அரசாங்கத்திற்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்களுடன் ஒரு பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்நகரில் மக்கள் நடமாடும் நெருக்கடி நிறைந்த பகுதியில் அமைந்துள்ள ஒரு மேம்பாலத்தில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வேண்டும் என்றும் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மகாதேவி மங்கலம், சிங்கிலி பாடி, அக்கமாபுரம், குணகரம் பாக்கம், எடையார்பாக்கம், ஏக்னாபுரம், மடப்புரம், மேல்பெடவூர், நெல்வாய், தண்டலம், வளத்தூர், பரந்தூர் ஆகிய 13 கிராமங்களை உள்ளடக்கி தமிழகத்தின் 2-வது பெரிய பசுமை விமான நிலையம் அமைய இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்ட நிலையில், விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 4750 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் மேலேறி, நாகப்பட்டு, தண்டலம், நெல்வாய் மற்றும் ஏகனாபுரம் […]
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணை வீச்சில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நோட்டா ராணுவ கூட்டமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது. ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைப்பதாக கூறி போரை தொடங்கிய ரஷ்யா அதன்பின் மின் உற்பத்தி நிலையங்கள், குடியிருப்பு கட்டிடங்கள், மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் என தாக்குதல்களை அதிகரித்துள்ளது. போர் தொடங்கிய நேரத்தில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்ற […]
வில்லியமை ஒருபோதும் இளவரசராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் என கவுன்சில் தெரிவித்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள நார்த் வேல்ஸில் உள்ள கவுன்சில் ஒன்று இளவரசராக வில்லியமை ஏற்க முடியாது என அறிவித்துள்ளது. இதுகுறித்து கவுன்சில் கூறியதாவது. பிரித்தானியா ராஜ குடும்பத்தின் உறுப்பினர். ஆனால் பழமைவாதி எனவும், அடக்குமுறைகளில் வழிதோன்றால் எனவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் வேல்ஸ் இளவரசர் என்ற பட்டத்தை நீக்க வேண்டும் எனவும், அந்த கவுன்சில் ஒரு மனதாக வாக்களித்துள்ளது. இந்நிலையில் plaid cym kalamela kurithu […]
ஹிஜாப் அணியாத காரணத்தினால் ஈரானில் இளம் பெண் மஹ்சா அமினியை போலீஸர் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஈரானில் பெண்கள் தங்களது உரிமைக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த சூழலில் ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈரான் பெண்களுக்கு ஆதரவாக நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது களம் இறங்கியுள்ளார். முன்னதாக ஜூலியட் பினோச் மற்றும் இசபெல் ஹப்பர்ட் போன்ற முன்னணி பிரெண்ட்ஸ் நடிகைகள் தங்களது முடியை வெட்டி ஈரானிய பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர். […]
தென்கொரியாவின் கடற்படைகள் கொரிய எல்லையில் கூட்டு போர் பயிற்சி ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வடகொரியா ஏவுகணையை ஏவி அச்சுறுத்தி வருகின்றது. இதன்படி ஜப்பான் கடற்பகுதி மீது கடந்த ஒன்றாம் தேதி 2 பாலிஸ்ட் ஏவுகணை ஏவி வடகொரியா சோதனை மேற்கொண்டுள்ளது. இதற்கு உலக நாடுகள் பல கன்னடம் தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் எல்லையில் தென்கொரியா 30 போர் விமானங்கள் அனுப்பியது பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி தென் கொரிய […]
ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதனால் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியிலிருந்து விலக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கட்சியின் தலைவரை தேர்வு செய்ய வருகிற அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது காங்கிரஸ் கட்சியில் சுமார் 25 வருடங்களுக்குப் பின் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க இருக்கிறார். இந்த நிலையில் தாங்கள் தலைவராக போவதில்லை என சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் உறுதியுடன் இருக்கின்றார்கள். இதனால் […]
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் ரோட்டில் டுவின் பெல்ஸ் என்ற தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் சார்பாக ஒரு விளம்பர நோட்டீஸ் வெளியானது. அதில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் டிஜே பார்ட்டியில் பெண்களுக்கும், தம்பதியாக வருபவர்களுக்கும் இலவசமாக மது வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஹோட்டல் தரப்பினர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததுடன், எங்களிடம் பரிசீலனை செய்யாமல் விளம்பர பிரிவு […]
ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51 வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் இன்று தொடங்கியுள்ளது. அதில் இலங்கை தொடர்பான தீர்மானம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. மேலும் பொருளாதார குற்றங்கள் இலங்கையில் நடைபெறுகிறது என ஐநா மனித உரிமைகள் உயர் ஆணையகரால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை இலங்கை மறுத்துள்ளது. கடந்த வாரம் ஐநா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதில் இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. கடந்த காலம் மற்றும் தற்போதைய மனித […]
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பம் தான் காரணம் என கருதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும் நிதி மந்திரியாக இருந்த பசு ராஜபக்சேவும் பதவி விலகி உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஒன்பதாம் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்துள்ளனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறியுள்ளார். மேலும் ஜூலை 13ஆம் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்றுள்ளார் மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் […]
இரட்டை கோபுர கட்டிடம் இடிக்கப்பட இடத்தில் மீண்டும் கட்டிடம் கட்ட விரும்புவதாக நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் “சூப்பர்டெக்” கட்டுமான நிறுவனம் 500 கோடி ரூபாய் மதிப்பில் இரட்டை கோபுரம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியது. இந்த கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 28-ஆம் தேதி கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி அந்த கட்டிடத்தை 3 ஆயிரத்து 700 கிலோ வெடி பொருட்களை பயன்படுத்தி சில நொடிகளில் […]
உத்திரபிரதேச மாநிலம் பஸ்டி மாவட்டம் ரவுட்ஹலி என்னும் கிராமத்தைச் சேர்ந்த பிரசாந்த் சவுத்ரி என்பவர் நேற்று காலை அவரது கரும்பு தோட்டத்திற்கு சென்றிருக்கின்றார். அப்போது கரும்பு தோட்டத்தில் இளைஞன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றார். உடனடியாக இதுபற்றி அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில் உயிரிழந்த இளைஞன் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதான அங்கித் என்பது தெரியவந்துள்ளது. இந்த […]
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஹங்கேரியில் ஒவ்வொரு வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி புனித ஸ்டீபன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் முதல் அரசு நிறுவப்பட்டதை கொண்டாடும் இந்த நாள் அங்கு தேசிய விடுமுறை தினமாகும். இதனால் புனித ஸ்டீபன் தினத்தில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டுகின்றது. அதிலும் குறிப்பாக அன்றைய நாள் இரவு தலைநகர் புதா பெஸ்டில் உள்ள டுன்பே ஆற்றங்கரையில் நடத்தப்படும் கண்கவர் வேடிக்கை நிகழ்ச்சிகள் மிகவும் புகழ்பெற்றதாக விளங்குகிறது. இந்த சூழலில் கடந்த […]
விழிஞ்சம் பன்னாட்டு துறைமுகம் இந்தியாவின் தென்கோடி மாநிலமான கேரளத்தின் தலைநகரம் திருவனந்தபுரத்தில் அரபிக்கடல் ஓரத்தில் புதிதாக கட்டமைக்கப்பட்டு வருகின்ற துறைமுகமாகும். கேரளாவின் விழிஞ்சம் பகுதியில் கண்டைனர்களை கப்பல்களில் ஏற்றி இறக்குவதற்கான இந்தியாவின் முதலாவது மிகப் பெரும் முனையத்தை அமைக்க அதானி நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 7525 கோடி மதிப்பிலான இந்த பணிகள் கடந்த 2015 ஆம் வருடத்தில் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் அதானி துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 16ஆம் தேதியிலிருந்து மீனவர்கள் போராட்டத்தில் […]
சீனாவிடம் இருந்து பிரிந்து தனி நாடாக உருவான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என தெரிவித்த சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்த நிலையில் சீனாவில் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி சமீபத்தில் தைவானுக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் மற்றும் அமெரிக்காவை மிரட்டும் விதமாக தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் ஒரே நாடு கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இது போன்ற போர் பயிற்சிகள் தொடரும் எனவும் […]
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மின்சார சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து மின்வாரிய தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். நேற்று முன்தினம் மின்சார சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக தேனி என்.ஆர்.டி நகரில் இருக்கும் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பாக மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக காலை 8:30 மணி அளவில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மின்வாரிய தொழிலாளர்கள் […]
பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி சந்தித்து வருகிறது. இதனால் அந்நிய கடன்களை திரும்ப செலுத்த முடியாமல் அந்நாடு தவித்து வருகிறது. சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு ரூ.7500 கோடி கடன் வழங்குவதாக தெரிவித்திருந்தது. ஆனால் பாகிஸ்தான் அரசு சில நிபந்தனைகளை நிறைவேற்றததால் சர்வதேச நிதியம் பணம் வழங்கவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானின் பிரதமராக பதவி ஏற்ற ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மிகவும் […]
கர்நாடகாவில் அரசு அலுவலகங்களுக்கு அரசின் சேவைகளை பெற வரும் பொதுமக்கள் தங்களது செல்போனில் அலுவலகம் மற்றும் அதிகாரிகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடை விதித்து நேற்று முன்தினம் முதல் கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு எதிர்கட்சிகளான காங்கிரஸ் ஜனதா தளம் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் பொது மக்களும் சமூக அலுவலர்களும் அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா முறைகேடுகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளை காப்பாற்றும் […]
தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னை டிபிஜி வளாகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு பள்ளிகளில் காலியாக இருக்கும் 4 ஆயிரத்து 989 இடைநிலை ஆசிரியர்கள், 5, 154 பட்டதாரி ஆசிரியர்கள், 3, 188 முதுகலை ஆசிரியர்கள் என 13 ஆயிரத்து 331 ஆசிரியர்கள் பணியிடங்களில் தகுதியுள்ள நபர்களை அந்தந்த பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மை குழு மூலமாக தற்காலிகமாக நியமித்துக் கொள்ளலாம் என்று […]
எந்தவொரு ஆளுநருக்கும் இல்லாத விதமாக தற்போதைய தமிழக ஆளுநர் ரவிக்கு மக்களிடையே எதிர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர் சென்ற இடங்களில் கறுப்புக் கொடி காட்டி மக்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அவர் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது பேசிய அவர் சனாதனவும், மதமும் வேறுவேறு சனாதன தர்மத்தை மதத்தோடு ஒப்பிட்டு பேசக்கூடாது என தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் அமைந்திருக்கும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரவி உரையாற்றிக் கொண்டிருக்கிறார். […]
அக்னிபாத்’ புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிவருகின்றனர். இந்நிலையில் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வெற்றி பெற்ற விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 24-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ‘நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட […]
மத்திய அரசின் அக்னிபாத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி பல மாநிலங்களில் போராட்டம் வெடித்து வருகிறது. அதே நேரம் இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் பாராட்டிப் பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி கட்டாயமாக்கி இருக்கிறது. ஒழுக்கம், தேசியவாதம் போன்ற வாழ்க்கையின் மதிப்பீடுகளை கற்றுக்கொள்ளவும், […]
அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக நடந்த தெலங்கானா செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்ற கலவரத்தில் உயிரிழந்த வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் என்ற இளைஞர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
தன்னாட்சி பெற்ற டொனஸ்க் பகுதியில் சுமார் 6.5 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் ரஷ்ய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ரிமோட் மூலமாக இயங்கக்கூடிய கண்ணிவெடியை அகற்றும் வாகனம் மூலமாக 10 டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகள் மற்றும் சாதாரண கண்ணிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை அகற்றப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் வைரமுத்து இந்தி பற்றிப் பதிவிட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மத்திய அரசு இந்தி மொழியை நாடு முழுவதும் திணிக்க முயற்சி செய்து வருவது குறித்து கடுமையான எதிர்ப்பு குரல் ஆங்காங்கே எழுந்து வருகின்றது. இந்த நிலையில் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அலுவல் மொழியாக மத்திய அரசு மாற்றம் செய்துள்ளது. மருத்துவமனை சார்பாக கொடுக்கப்படும் அனைத்து ஆவணங்களும் இந்தி மொழியில் கையாளத் தொடங்கியுள்ளது. இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் […]
இலங்கையில் ராஜபட்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மஹிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச தலைமையிலான அரசு கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவை பதவி விலகியது. மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த 41 எம்பிக்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த […]
சட்டமேதை அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய கருத்தை வெறுக்கிறோம் என இயக்குனர் நவீன் கூறியுள்ளார். ‘அம்பேத்கர் அண்ட் மோடி’ என்ற தலைப்பில் புளூகிராஃப்ட் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதினார். அதில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கரையும் பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. அவரது கருத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ட்விட்டர் தளத்தில் இளையராஜாவுக்கு எதிராக ஹேஷ்டேக் […]
இந்தியாவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத அரபு, பெர்சியம் என பல மொழிகளிலிருந்து இரவல் வாங்கப்பட்ட வார்த்தைகள், மொழி உருக்களால் உருவான இந்தி மொழி, இந்தியாவின் 8 மாநிலங்களில் மட்டுமே அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்தியாவின் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மொழியை இணைப்பு மொழியாக்குவோம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறுவது எந்த வகையில் நியாயம் என்று மொழி வல்லுனர்கள் கேட்கின்றார்கள். இந்தியாவின் தேசிய மொழி இந்தி, இந்தியாவின் […]
அசாம் மாநிலத்தில் இந்தியை கட்டாயமாக்கினால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அச்சம் சாகித்திய இலக்கிய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் பொது செயலாளர் ஜாதவ் சந்திர சர்மா இது தொடர்பாக தெரிவித்துள்ளதாவது: “அசாம் மாநிலத்தில் மத்திய அரசு இந்தி மொழியை கட்டாயமாக கூறியுள்ளது. ஆனால் அப்படி செய்தால் உள்ளூர் மொழிகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். இந்திக்கு பதிலாக உள்ளூர் மொழிகளை பாதுகாத்து வளர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். அசாம் உட்பட […]
இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் லேட்டஸ்ட் ட்விட்டர் பதிவு பேசுபொருளாகியுள்ளது. “இன்பத்தமிழ் எங்கள் உரிமை செம் பயிருக்கு வேர்” என்ற பாரதிதாசன் பாடலை பதிவிட்டவர், இந்தித் திணிப்புக்கு எதிராக […]
இந்தியை தான் ஆங்கில மொழிக்கு மாற்ற கருத வேண்டும், உள்ளூர் மொழிகளை அல்ல,இந்தியாவில் தேசிய மொழி இல்லை என்றாலும் இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆகும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரின் கருத்துக்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்க வேண்டும் என்று அமித்ஷா கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து #stopHindiImposition என்ற ஹேஸ்டேக் தற்போது ட்ரெண்டிங் செய்யப்படுகிறது. […]
ட்விட்டரில் ராஜமௌலியின் “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தை எதிர்த்து ஹேஸ்டாக் ஒன்று பரவி வருகின்றது. ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் “ஆர் ஆர் ஆர்” திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் பல பிரம்மாண்டங்களை நிகழ்த்தி இருக்கின்றார் ராஜமௌலி. இத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் தீவிரமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஆர் ஆர் ஆர் திரைப்படமானது கர்நாடகாவில் இல்லாமல் தெலுங்கு மொழியில் அதிக திரையரங்கில் வெளியாவதால் ரசிகர்கள் […]
தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்போர் சங்கம் சார்பில் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி பிளாஸ்டிக் மீதான தடை தொடரும் என தீர்ப்பளித்தார். பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரி புதுச்சேரி பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் மேல் முறையீடு செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பிளாஸ்டிக் தடுப்பு நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் போது அதை […]
இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அம்பிகா சற்குருநாதன் சாட்சியம் அளித்துள்ளார். இலங்கையைச் சேர்ந்த பெண் மனித உரிமை வக்கீலான அம்பிகா சற்குருநாதன். இவர் கடந்த 27ஆம் தேதியன்று இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சாட்சியமளித்துள்ளார். இது குறித்து இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த 4ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிக்கையில், அம்பிகா சற்குருநாதன் சாட்சியம் தவறாக வழி நடத்துவதாகவும், விடுதலைப்புலிகள் பிரச்சாரத்தை போல சமூகங்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தது. இதற்கிடையில் […]
‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படத்திற்கு நடிகை கங்கனா ரணாவத் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘கெஹ்ரையான்’ என்ற திரைப்படம் ஓடிடியில் ரிலீஸானது. இந்த படத்தில் தீபிகா படுகோன், அனன்யா பாண்டே, சித்தாந் சதுர்வேதி, தஹரியா கர்வா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தை ஷாகுன் பத்ரா இயக்கியுள்ளார். மேலும் இன்றைய தலைமுறையினரின் ரிலேஷன்ஷிப்பினால் உள்ள சிக்கலான முடிச்சுகளை பேசும் கெஹ்ரையான் திரைப்படம் பல தரப்பினரிடமிருந்து விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டு ஜோடிகளுக்கும் இடையில் இருந்த […]
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையே கிராம சபைகளும், கிராம பஞ்சாயத்துகளும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றினால் அதனை செயல்படுத்துவது தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டு வருவது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு, நீதிபதி கார்த்திகேயன் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. […]
மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும், அம்மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று ஆளுநர் ஜக்தீப் தன்கர் சட்டமன்றத்தை முடக்கினார். மேற்கு வங்க சட்டப்பேரவையை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் இந்த செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் மேற்கு வங்க ஆளுநரின் செயல் விதிமுறைகள் மற்றும் மரபுகளுக்கு எதிரானது. ஒருவருக்கொருவர் பரஸ்பர மரியாதை கொடுப்பதில் தான் ஜனநாயகத்தின் அழகு இருக்கிறது. மாநில தலைமை பொறுப்பில் இருப்பவர் […]
புதுச்சேரி மாநிலத்தில் அரசு நலவழித்துறையின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக நடமாடும் அதிநவீன மொபைல் இரத்த தான பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தின் மூலம் ரத்தம் கொடுக்க முன் வருபவர்கள் தினந்தோறும் ஆயிரக்கணக்கானவர்களிடம் இருந்து ரத்தம் கொடையாக பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பேருந்து போக்குவரத்துதுறை சான்றிதழ் பெறுவதற்காக வாகனத்தை புதுப்பிக்க அரசு சார்பில் ஹைதராபாத்தில் உள்ள ஒரு அரசு பணிமனைக்கு அனுப்பி புதுப்பிக்கப்பட்டு பின்னர் புதுவை அரசு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு […]
கர்நாடக மாநிலம் உடுப்பியில் அமைந்திருக்கும் அரசு கல்லூரியில் இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஏராளமான கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்துகொண்டு வகுப்புக்குள் இருப்பதை இந்து மாணவ மாணவியர்கள் எதிர்க்க தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் மங்களூரில் இருக்கும் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து மாணவ மாணவியர் சிலர் காவி உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதையடுத்து கர்நாடகாவில் பல […]