Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ்… எந்த நோயும் உங்க பக்கத்துல கூட வராது… ட்ரை பண்ணுங்க..!!

இந்த வெயில்காலத்தில் பீட்ரூட் ஜூஸ் நாம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. என்பதைப் பற்றி இதில் பார்ப்போம். பல காய்கறிகள் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தன்மையை கொண்டது. அந்த வகையில் உடலுக்கு அதிக நன்மையைத் தரும் காய்கறிகளில் ஒன்று பீட்ரூட். மிகவும் சுவையான உணவு. இதனை காய்கறி கூட்டாக பெரும்பாலும் வைத்து சாப்பிடுகின்றனர். சிலர் பீட்ரூட்டை விரும்புவதே இல்லை. வழக்கமாக பீட்ரூட்டை உட்கொள்பவர்களுக்கு வைட்டமின் குறைபாடு ஏற்படுவது இல்லை. வைட்டமின் ஏ, பி1, பி2, […]

Categories
இயற்கை மருத்துவம் உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“இந்த பழத்தில் இத்தனை நன்மைகளா”..? தினமும் 2 சாப்பிட்டால் கூட போதும்… நோய் எல்லாம் பறந்து போய்விடும்..!!

இரத்த சர்க்கரை அளவை குறைத்து நலமாக வாழ நாவல் பழம் உதவுகிறது.    ஜூன்  மாதம் பிறந்து விட்டாலே கடைகளெங்கும் நல்ல கருகருவென கண்கவரும் நிறத்தில் நாவல் பழம் வைத்திருப்பதை காணலாம்.   நாகப்பழம், நவாப்பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும், இந்தப் பழம் மருத்துவக் குணங்கள் நிறைந்தது.  தமிழ் இலக்கியங்களிலும், தெய்வ வழிப்பாட்டிலும் இடம் பெற்ற இந்தப்பழம், எளிமையும்,வலிமையும் சேர்ந்த ஒரு அருமையானப் பழம்.   இந்த  பழத்தில் புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி, பிரக்ட்ரோஸ், குளுக்கோஸ், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. நாவல் பழம் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“எலுமிச்சை சாறு+ உப்பு”… இது 2 மட்டும் கலந்து குடிக்க… அதனால் என்னென்ன நன்மைகள் நடக்கும் தெரியுமா..?

வைட்டமின் சி நிறைந்த பழமான எலுமிச்சை ஆரோக்கியமான நன்மைகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு, நாம் எவ்வளவு சோர்வாக இருந்தாலும் உடனடி ஆற்றலை வழங்கி புத்துணர்ச்சி தரக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக எலுமிச்சை பயன்படுத்துவோம். எலுமிச்சையின் பயன்கள்: எலுமிச்சை சாறில் உப்பு கலந்து குடித்தால் உடல் வலி மற்றும் வீக்கம் போன்றவற்றை குறைக்கும். அதோடு வைட்டமின் சி குறைபாடு குறைக்கவல்லது. கொரோனா காலத்தில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்க, எலுமிச்சம்பழத்தை உட்கொண்டால் அதிக அளவு நன்மை […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் ஒரு டம்ளர்… சாத்துக்குடி ஜூஸ்… குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..?

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம், நாரத்தை ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. எதிர்ப்பு சத்தி : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை […]

Categories

Tech |