இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கோர்பேவேக்ஸ் என்ற தடுப்பூசியை மத்திய மருந்துக்கு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஆர்.பி.டி புரதம் துணைப்பிரிவு கொரோனா தடுப்பூசியாக கோர்பேவேக்ஸ் உள்ளது. இந்த தடுப்பூசியை பயாலாஜிக்கல் ஈ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் 5 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த தடுப்பூசி செலுத்துவதற்கு இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதற்கு கடந்த செப்டம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த […]
Tag: எதிர்ப்பு சக்தி
நடிகை மாளவிகா மோகனன் இந்த மாதம் முழுக்க மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த தேநீர் தான் அருந்த போகிறேன் என்று இணையதளத்தில் பதிவிட்டிருக்கிறார். தற்போது பரவி வரும் கொரோனாவின் மூன்றாம் அலையில் திரையுலக பிரபலங்கள் பலர் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு மக்களை அறிவுறுத்தி வருகிறார்கள். எனவே, பிரபலங்கள் பலரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறார்கள். https://www.instagram.com/p/CYgeMsrvAxr/ அந்த வகையில், கடந்த வருடம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி, தளபதி விஜய் நடிப்பில் வெளியான, […]
கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது அதிக பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியும், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் சேர்ந்து உருவாக்கி, இந்தியாவில் உள்ள புனே சீரம் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் கலந்து செலுத்தி கொள்பவர்களுக்கு 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பது ஆசியாவின் ஹெல்த்கேர் பவுண்டேசன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. […]
ரஷ்யாவின் சுகாதாரத்துறை ஸ்புட்னிக் தடுப்பூசிகள் ஓமிக்ரோன் வைரஸை எதிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும் என்று தெரிவித்திருக்கிறது. தென் ஆப்பிரிக்க நாட்டில் சமீபத்தில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் அது அதிக ஆபத்துடையது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. எனினும், இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் இந்த ஒமிக்ரான் வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. இந்நிலையில் ரஷ்ய நாட்டின் […]
ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக்-வி என்ற ஒரு டோஸ் தடுப்பூசி, கொரோனாவை எதிர்த்து நல்ல பலனளிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக நாடுகளில் முதன் முதலாக கொரோனாவிற்கு எதிராக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ரஷ்யா, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை தயாரித்தது. இத்தடுப்பூசி கொரோனாவை எதிர்த்து 92% பயனளிப்பதாக முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதிகப்படியான மக்களுக்கு விரைவில் பாதுகாப்பு வழங்க ஒரு டோஸ் கொண்ட தடுப்பூசிக்கு அர்ஜென்டினாவில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஒரு டோஸ் கொண்ட […]
தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி தற்போது கொரொனா சூழலில் தவித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மிக அவசியம். அவ்வாறு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் காலையில் இந்த தேநீர் மட்டும் குடித்து […]
நாம் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நம்மில் பலர் வேகமாக நடப்பார்கள், சில மெதுவாக நடப்பார்கள். ஆனால் நம் உடலில் ஆரோக்கியம் ஏற்பட நாம் வேகமாக தான் நடக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மெதுவாக அடியெடுத்து வைப்பதனால் அல்சைமர் என்ற ஞாபக மறதி, நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு […]
அமெரிக்காவில் கொரோனாவை இயற்கையாகவே எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியோடு ஒரு குழந்தை பிறந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு ஊசிகள் உலக நாடுகள் அனைத்திற்கும் வினியோகம் […]
கொரோனா எதிர்ப்பு சக்தி கர்ப்பக்காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்கு கிடைப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி விரைவில் வந்து விடாதா என்று மக்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் எடுத்தனர். உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. அதிலும் […]
மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம், நாரத்தை ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது. எதிர்ப்பு சத்தி : நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும். ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை […]
கொரோனா வைரஸிடம் போராட மக்கள் அனைவரும் எதிர்த்து சக்தியைப் பெற்றிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் எதற்கும் கட்டுப்படாமல் பரவிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் மந்தை எதிர்ப்பு சக்தி குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது. இந்த மந்த எதிர்ப்பு சக்தி என்பது ஒரு வைரஸ் தொற்றை தடுப்பதற்கு 70 சதவீத மக்களின் எதிர்ப்பு சக்தியைப் பெறுவது ஆகும் என்று […]