Categories
தேனி மாவட்ட செய்திகள்

இந்த கோவிலை அகற்ற வேண்டும்… நீதிமன்றம் அளித்த தீர்ப்பு… பொதுமக்களின் எதிர்ப்பால் பரபரப்பு…!!

தேனி மாவட்டத்தில் கோவிலை அகற்ற வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சுப்புராஜ் நகர் புதுகாலனியில் சுமார் 30 ஆண்டுகள் பழமையான வீரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அப்பகுதியில் உள்ள பெண்கள் மற்றும் குடும்பத்தினர் பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்வது வழக்கம். இதனையடுத்து அந்த கோவிலுக்கு அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர் இந்த கோவில் உள்ளது இடையூறாக இருப்பதாக […]

Categories

Tech |