Categories
மாநில செய்திகள்

தமிழக மாணவர்களுக்கு ஹைடெக் ஆய்வகம் மூலம் பயிற்சி…. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!!

நீட் தேர்வு என்பது பொது மருத்துவம், பல் மருத்துவம் துறையில் சேர்வதற்கு இந்திய அளவில் நடைபெறும் நுழைவு தேர்வு ஆகும். இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உள்ள கல்லூரிகளில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றாலும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மருத்துவ படிப்புகளுக்கு இருந்த அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு நீட் தேர்வு பிரதான தேர்வாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீட் தேர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் […]

Categories
அரசியல்

எதுக்கு புதுசு புதுசா…? இருக்கிறதே போதும்…. இழுத்து மூடுங்க…. ராமதாஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் புதிதாக பார்களை திறக்க பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிதாக பார்கள் திறக்க கூடாது எனவும் ஏற்கனவே உள்ள பார்களை மூட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போது பார் டெண்டர் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் எழுந்து வருகின்றன எனவும் இப்போது புதிதாக பார்கள் திறக்கப்பட வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். […]

Categories
அரசியல்

“எங்க ஆட்சியில் கொண்டு வந்ததால மூடுவிழாவா”….? பழி வாங்குறதுக்கு இப்படி பண்றாங்க…. இபிஎஸ் பகீர்….!!!!

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா கிளினிக்குகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் அம்மா கிளினிக் தொடங்கப்பட்டது. அப்போது நாடு முழுவதும் இரண்டாயிரம் அம்மா கிளினிக்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு மருத்துவ உதவி அளிக்க படுவதாகவும் இதனால் அம்மா கிளினிக்குகள் அவசியமற்றது எனவும் கூறி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு…. தமிழகம் எதிர்ப்பு….!!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் வரை உயர உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசியா?…. எய்ம்ஸ் நிறுவனம் எதிர்ப்பு…. காரணம் என்ன தெரியுமா?….!!!!

நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றுப் பரவலை தடுக்க ஜனவரி 3-ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயது வரையில் உள்ள சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்றும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டும் தான் என்றும், பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்த நிலையில் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட எடுத்த முடிவு […]

Categories
உலக செய்திகள்

ஹிஜாப் அணிந்தது குற்றமா….? பள்ளி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை….!!

கனடாவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த ஒரு பெண் ஆசிரியை ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்ததால் அவரை பணி இடமாற்றம் செய்ய பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. கனடா நாட்டில் மத அடிப்படையிலான எந்த குறியீடுகளையும் பொது இடங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்ற சட்டம் இருக்கிறது. அதன்படி நீதிபதிகள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்ற பொது சேவை பணியாளர்கள் மதம் தொடர்புடைய குறியீடுகளை அவர்களின் பணியிடங்களில் வெளிப்படுத்தக் கூடாது என்பது தான் அச்சட்டம். இந்நிலையில், இச்சட்டத்தை மீறி இஸ்லாம் மதத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தைரியம் இருந்தா என் மேல கைவெச்சு பாருங்க”… ஸ்டாலினுக்கு சவால் விடுத்த பாஜக அண்ணாமலை…!!!!

தைரியம் இருந்தால் தமிழக அரசு என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வெள்ள பாதிப்புகளை பார்ப்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மழை வெள்ள பாதிப்பு காரணமாக தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி கொடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள்

கோவில் நிலம் ஏலம்…. இந்து அமைப்பு போராட்டம்…. தூத்துக்குடியில் பரபரப்பு….!!

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் குழந்தை விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 49 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பா.ஜனதா,இந்து முன்னணி மற்றும் தமிழ்நாடு மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் வைத்து ஆய்வாளர் சிவலோகநாயகி தலைமையில் பொது ஏலம் நடைபெற்றது. இதில் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இதையும் நம்ம முதல்வரு வேடிக்கைதான் பார்ப்பாரா…? பொங்கி எழுந்த டிடிவி தினகரன்…!!!

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறல்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப்பெரியாறு பேபி அணையில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை கேரள அரசு திடீரென ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர்குழுவின் அறிவுறுத்தல் படி செய்யவேண்டிய இப்பணியை கேரளா தடுத்து நிறுத்துவது சரியானதல்ல. மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வாங்கியதையே சாதனை போல அறிக்கை வெளியிட்ட முதலமைச்சர் […]

Categories
அரசியல்

தமிழ்நாடு நாள் கொண்டாட்டம்….? கொடியேற்ற முயன்ற இயக்கம்…. 12 பேர் கைது….!!

ஓசூரில் தமிழ்நாடு நாளை ஒட்டி தமிழ் தேசிய பேரியக்கம் அமைப்பின் கொடியை ஏற்ற முயன்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். நவம்பர் 1 ஆம் நாளை தமிழ்நாடு நாளாக கடந்த அதிமுக அரசு அறிவித்தது. ஆனால் தற்போதைய ஆளும் திமுக அரசு தமிழ்நாடு நாள் ஜூலை 18ஆம் நாள் என மாற்றம் செய்துள்ளது. இதற்கு தமிழ் தேசிய பேரியக்கம் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஓசூரில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோவில் நகைகளை உருக்கும் திட்டம்… இந்து முன்னணியினர் எதிர்ப்பு… தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…!!

அறநிலையத்துறை கோவில்களில் உள்ள தங்க நகைகளை உருக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் அருகில் இந்து முன்னணியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கோவில்களில் உள்ள நகைகளை உருக்கி அதனை தங்க கட்டிகளாக மாற்றி வைப்பு நிதி மூலம் வருவாய் பெறுவதற்கு தமிழக அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தமிழகம் முழுவதிலும் […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் சொன்ன விஷயம்….! எகிறி அடிக்கும் இபிஎஸ் ஆதரவாளர்கள்…!! கடும் குழப்பத்தில் அதிமுக…!!

சசிகலா விவகாரம் குறித்து ஓபிஎஸ் சொன்ன கருத்துக்கு எடப்பாடி ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் கலந்து பேசி முடிவு எடுப்பார்கள் என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு இபிஎஸ் ஆதரவாளர்களான ஜெயக்குமார், கேபி. முனுசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் சென்னை ராமாவரம் தோட்டத்திலுள்ள எம்ஜிஆரின் இல்லத்திற்கு சென்றிருந்த சசிகலா , அதிமுக வெற்றி பெற நாம் அனைவரும் பகையை மறந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அறநிலையத்துறை கல்லூரிகளில்…. இந்துக்களுக்கு மட்டுமே வேலை…. பரபரப்பு செய்தி….!!!!

அறநிலையத் துறை சார்பாக தொடங்க இருக்கின்ற சென்னை கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லூரி பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிப்பு சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூடுதலாக சென்னை, திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து பேராசிரியர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், தூய்மைப் பணியாளர் ஆகிய பணிகளுக்கான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப் பணிகளுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய ”டாக்டர்” படக்குழு….வெளியான அதிர்ச்சி காரணம்….!!

 டாக்டர் திரைப்படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக அமைந்துள்ள காட்சியை நீக்க வேண்டும் என கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் பாராட்டை பெற்று வரும் இந்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில், ஒரு காட்சி அமைக்கப்பட்டு இருப்பதாக மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதன்படி, இந்த படத்தில் விளையாட்டில் தோல்வி அடைந்த ஒரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஓ மை கோஸ்ட்” சன்னி லியோனை புகழ்ந்த சதிஷ்…. புகைப்படத்துடன் வெளியிட்ட பதிவு….!!

நடிகை சன்னி லியோன் இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழியில் அதிக படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால் சன்னி லியோன் படங்களில் நடிப்பதற்கு ஏற்கனவே ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இவர் தமிழில் வடகறி என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சன்னி லியோன் தமிழில் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் காமெடி நடிகரான சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். .@SunnyLeone […]

Categories
மாநில செய்திகள்

புலியை கொல்வது தீர்வல்ல…. தொழில்நுட்பத்தின் உதவியுடன் பிடிங்க…. ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்த கமல்….!!

நீலகிரி மாவட்டத்தில் கூடலூரில் ஆட்கொல்லி புலி 4 பேரை அடித்து கொன்றது. அதனால் அந்த புலியை பிடிப்பதற்காக தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தமிழக கேரள வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் ஆகியோர் இன்று 10வது நாளாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்தப் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதற்காக கால்நடை டாக்டர்களும் தயாராக உள்ளன. மேலும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா மற்றும் 3 டிரோன் கேமரா மூலம் புலியை பிடிப்பதற்கு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

புலியை கொல்ல கூடாது…. பிடித்து வனத்தில் விடுங்கள் – வானதி சீனிவாசன்

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் மாதன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மசினகுடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது T3 புலி அவரை தாக்கி சடலத்தை உண்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. அந்த புலி ஏற்கனவே கூடலூரில் 3 பேரை கொன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனித உயிருக்கு அச்சுறுத்தலான அந்த புலியை பிடிப்பதற்கு வனத்துறையினர் தனிப்படை அமைத்து கண்காணித்து வந்தனர். ஆனால் இரண்டு மூன்று நாட்களாகியும் பிடிபடாத அந்த புலி ஞாயிற்றுக்கிழமை அன்று மேபீல்டு […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நகைகளை தங்கக் கட்டிகளாக மாற்றக்கூடாது… எதிர்ப்பு தெரிவிக்கும் பாஜக…!!!

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் 44, 301 கோவில்கள் உள்ளன. அதில் 50 கோயில்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியது. தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் 47 கோவில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய நகைகளை தங்க கட்டிகளாக மாற்றப்பட உள்ளன. இந்த நகை கணக்கெடுப்பு பணிகளை கண்காணிப்பதற்காக மதுரை மண்டலத்திற்கு நீதிபதி மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிச்சந்திர பாபு மற்றும் சென்னை மண்டலத்திற்கு இந்திரா நீதிபதி ராஜி ஆகியோர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவில்களில் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

தடுப்பூசிக்கு எதிராக பதிவிட்டால் உடனே…. யூட்யூப் கடும் எச்சரிக்கை….!!!!

கொரோன  தடுப்பூசிகளுக்கு எதிராக பதிவிடப்படும் வீடியோக்கள் யூடியுப்பில் இருந்து நீக்கப்படுவதுடன் அந்த சேனல் உடனடியாக முடக்கப்படும் என்று யூடியூப் நிர்வாகம் எச்சரிக்கைவிடுத்தள்ளது. கடந்த இரண்டு வருடமாக உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதிலும் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுதப்பட்டு வருகிறது. ஆனால்  பல நாடுகளில் தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன . அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் தடுப்பூசிகளுக்கு எதிராக ஏராளமானோர் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க […]

Categories
மாநில செய்திகள்

கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அணுக்கழிவு மையம்…. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு…..!!!!

நெல்லை மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில், தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகின்றன. 3 மற்றும் 4வது அணு உலைகள் அமைக்க கட்டுமான பணியானது கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தியானது 2023- 2024 ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள 3வது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

ஆரம்பப்பள்ளிகளை திறக்க முடிவு…. அடுத்த சிக்கலுக்கு வழிவகுக்குமா…? பெற்றோர்கள் அச்சம்…!!!

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்றத்தேர்தலுக்கு பிறகு கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பை உண்டாக்கியது. பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு, நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் தாக்கம் மெல்ல மெல்ல குறையத் தொடங்கிய நிலையில், ஏற்கனவே ஒன்றரை ஆண்டாக திறக்கப்படாத நிலையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு நடவடிக்கை எடுத்தது. இதன் ஒவ்வொரு கட்டமாக, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்குட்பட்டு கல்லூரிகளையும், 9 முதல் […]

Categories
உலக செய்திகள்

இந்த அமைப்பிற்கு எதிர்காலம் கிடையாது…. முக்கிய நாடுகள் பங்கேற்கவுள்ள கூட்டம்…. எதிர்ப்பு தெரிவித்த சீனா…!!

இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்து கொண்டு வருகின்ற 24 ஆம் தேதி அமெரிக்காவில் வைத்து நடைபெறவுள்ள குவாட் என்ற அமைப்பின் கூட்டத்திற்கு சீன அரசாங்கம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட 4 முக்கிய நாடுகள் கலந்துகொண்ட குவாட் என்ற அமைப்பின் கூட்டம் அமெரிக்காவில் வருகின்ற 24 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்வாறு நடைபெறும் கூட்டத்திற்கு சீனா தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது. அதாவது சீன நாட்டின் வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் 4 முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிப்பதா?…. ஜெயக்குமார் எதிர்ப்பு….!!!!

கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம்  அதிமுகவுக்கு  இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொடநாடு  விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கிறார்கள். நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமும், சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமும் கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கொடநாடு  எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 முதல்…. புதிய கட்டணம் உயர்வு அமல்…. கடும் எதிர்ப்பு….!!!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1ம் தேதி முதல் 24 சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே சிரமத்தில் உள்ள நிலையில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் த.வா.க தலைவர் வேல்முருகன், வழிப்பறிக் கொள்ளையர்களைப் சுங்கச்சாவடியை கண்டு தான் வாகன ஓட்டிகள் அஞ்சுகின்றனர். இந்த அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என எச்சரித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

எல்லா சாதியினரும் அர்ச்சகரா?… சுப்ரீம் கோர்ட் வரை செல்வேன்…..சுப்பிரமணியன் சுவாமி….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற திட்டம் தவறானது என்று கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு வரை கூட […]

Categories
மாநில செய்திகள்

3வது அலை உச்சத்தில் இருக்கும்போது நீட் தேர்வு… #CancelNEET… ரவிக்குமார் எதிர்ப்பு…!!!

நீட் தேர்வு அறிவிப்புக்கு ரவிக்குமார் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் நீட் தேர்வுக்கான விண்ணப்பத்தை நாளை மாலை 5 மணி முதல் இணையத்தில் பதிவிறக்கி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெற இருப்பதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நீட் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

பெண்கள் இடுப்பை பற்றி பேசுபவர்களுக்கு என்ன தெரியும்…. அன்புமணி கண்டனம்….!!!!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் தலைவராக திண்டுக்கல் ஐ-லியோனியை நியமித்து முதல்வர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில் அதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, பெண்களை இழிவுபடுத்தும் ஒருவரை அந்த பணியில் அமர்த்தியதன் மூலம் அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், பெண்களின் இடுப்பு மடிப்பை பற்றி பேசுபவர்களுக்கு படிப்பைப் பற்றி என்ன தெரியும் என்றும் கூறியுள்ளார். லியோனி பாடநூல் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இவர் கூறியுள்ள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பிறந்தநாள் அன்று தோனியுடன் மோதல்… பரபரப்பு…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் கிரிக்கெட் உலகின் நாயகனான மகேந்திர சிங் தோனிக்கு இன்று பிறந்தநாள். டோனியின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படங்கள் மற்றும் வாசகங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 2011இல் உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட அவரது சாதனைகள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இப்படியான நிலையில் உலகக்கோப்பையை வென்றதற்கு தோனி காரணம் அல்ல என்று தொடர்ந்து கூறிவரும் காம்பீர் இன்று தோனி பிறந்தநாள் அன்று தனது பேஸ்புக் கவர் […]

Categories
சினிமா

ஒரு வரி பேச முடியாது…. இயக்குனர் வெற்றி மாறன் எதிர்ப்பு….!!!!

திரைப்பட தணிக்கை திருத்த சட்ட மசோதாவுக்கு இயக்குனர் வெற்றிமாறன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவின் நட்பு நாடுகள் உடனான முரண்கள் பற்றி படம் எடுக்க முடியாது. இலங்கை அரசு தொடர்பாகவோ, அங்கு நடந்த இனப்படுகொலையை பற்றியோ ஒரு வரி கூட பேச முடியாது. வரும் காலங்களில் ஒன்றிய அரசின் எண்ணங்களுக்கு ஏற்ப தான் படங்களை எடுக்க வேண்டும் என்பது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என்ற விமர்சனம் செய்துள்ளார்.

Categories
இந்திய சினிமா சினிமா

வரதட்சணைக்கு எதிராக நில்லுங்கள்… மலையாள நடிகர் மோகன்லால் ட்விட்…!!!

வரதட்சணைக் கொடுமைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று மலையாள நடிகர் மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கேரளா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இருந்து திருமணமான மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.அடுத்தடுத்து இளம்பெண்கள், தங்களது கணவரின் வீட்டில் உயிரிழந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வரதட்சணைத் தொடர்பான புகாரளிக்க, 24மணி நேர ஹெல்ப்லைன் எண்ணை, முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்தார். அறிவித்த சில மணி நேரங்களிலேயே நூற்றுக்கணக்கான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜயின் “பீஸ்ட்”….. விடுதலை சிறுத்தை கட்சி எதிர்ப்பு….!!!

தளபதி விஜய்யின் “பீஸ்ட்” திரைப்படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஜயின் “தளபதி65” திரைப்படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் தலைப்பு நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதன்படி இப்படத்திற்கு “பீஸ்ட்” என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தின் தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு இதுதொடர்பாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி பாஸ்போர்ட்டுக்கு இந்தியா எதிர்ப்பு…. ஜி 7 மாநாட்டில் விளக்கம்….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா படத்திற்கு சீமான் எதிர்ப்பு…. வைரலாகும் பதிவு….!!!

சீமானின் எதிர்ப்பிற்கு பிறகு நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா நடிப்பில் ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற வெப் தொடர் உருவாகியுள்ளது. இந்த வெப் தொடர் வரும் ஜூன் 4-ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான இத்தொடரின் டிரெய்லர் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆகையால் இத்தொடரை வெளியிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று நாம் தமிழர் […]

Categories
விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி: 80 சதவீத மக்கள்….போட்டி நடத்துவதற்கு எதிர்ப்பு….!!!

இந்த ஆண்டு ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடத்தக்கூடாது என்று அந்நாட்டில்  80 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலக நாடுகள் முழுவதும் தற்போது கொரோனா  வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஜப்பான் நாட்டிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் டோக்கியோ, ஒசாகா மற்றும் பெரு நகரங்கள் உட்பட 10 மாகாணங்களில், கொரோனா  கட்டுப்பாடு விதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரம் வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கும்  , மற்ற அனைத்திற்கும் தடை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுனால நீர்வளமே கேள்விக்குறியாகிவிடும்..! எங்க கிராமத்துல இதை வைக்காதீங்க… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே கிராம மக்கள் வேறு கிராமங்களுக்கு குடிநீர் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள செங்கற்கோவில் கிராமத்தில் நீர் வளம் நன்றாக உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் ஆழமான அளவில் கிராவல் மண் எடுக்கப்பட்டதால் நீரின் அளவு குறைந்து வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லங்குடி ஊராட்சிக்கு இந்த கிராமத்தில் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டெர்லைட்டை குஜராத்துக்கு கொண்டு போயிடுங்க…. தொல்லை விட்டது….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தேசிய மரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு… அரியலூரில் போராட்டம்…!!

அரியலூரில் 25 ஆண்டுகள் பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல இடங்களில் மரங்களை வெட்டுவது தொடர்கதையாகி வருகின்றது. இதற்கு சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேவையில்லாத காரணங்களுக்காக மரங்களை வெட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று. அரியலூரில் 25 ஆண்டு கால பழமையான ஆல மரத்தை வெட்டுவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பொய்யூர் செல்லும் சாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

செய்தித்தாளில் மோடியின் புகைப்படம்…. கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு…!!

கர்நாடகாவில் செய்தித்தாளில் மோடியின் புகைப்படம் முன் பக்கத்தில் போட்டு விளம்பரம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அசுர வேகத்தில் பரவி வருகின்றது. இவற்றில் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். இதைத் தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தினால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.   இப்படிப்பட்ட சூழ்நிலையில் கர்நாடகாவில் செய்தித்தாளில் மோடியின் புகைப்படத்தை போட்டு விளம்பரம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு – திருப்பூர் விவசாயிகள் ஆவேச போராட்டம் …!!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள் உட்பட 15 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தாராபுரம் அருகே சூரிய நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் தனியார் காற்றாலை நிறுவனத்தின் சார்பில் பத்து உயர்மின் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கிய பின் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிகளை துவக்க ஆட்சியர் உத்திரவிட்டார். […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

திருமண மண்டப உரிமையாளர்கள்… தமிழக அரசு தடைக்கு எதிர்ப்பு…!!!

தமிழகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் அனைவரும் 50% அனுமதி அளிக்க வேண்டும் என கூறி வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் கடந்த 2 வாரமாக கொரோனா பாதிப்பு புதிய […]

Categories
உலக செய்திகள்

ஹாங்காங் நாடாளுமன்றத்தின் புதிய சட்டத் திருத்தங்கள்… சீனா அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஹாங்காங் சட்டமன்றத் தேர்தலில் சீனா அரசு புதிய சட்டத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது.இதற்கு ஐ.நா ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் . சீனா ஹாங்காங்கின் மீதான தனது பிடியை கடுமைபடுத்துவதற்காக கடந்த ஆண்டு தேசிய பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. மேலும் ஹாங்காங் மக்கள் சீனாவிடமிருந்து ஜனநாயக உரிமைகளைப் பெறுவதற்காக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகிறது. தற்போது ஹாங்காங்கின் சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த  உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஹாங்காங் சட்டமன்றம் மொத்தம் 70 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது அதில் […]

Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களின் ஜாதி பிடிவாதம்…” ரயில் தண்டவாளத்தில் உயிரை விட்ட காதல் ஜோடி”…. கொடூர சம்பவம்…!!

ஆந்திராவில் காதல் திருமணத்துக்கு பெற்றோர் மறுப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், ஓங்கோல் பகுதியை சேர்ந்த விஷ்ணுவர்தன் என்பவர் 9 மாதங்களாக பேஸ்புக் மூலம் நாகினேனி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இவர்களது காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வரவே இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் பெற்றோர்கள் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள் திருமணத்திற்கு சம்மதிக்க வாய்ப்பு இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

நீதிபதிக்கு 150 ஆணுறை அனுப்பி எதிர்ப்பு… மாஸ் காட்டிய பெண்…!!!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்த மும்பை பெண் நீதிபதிக்கு 150 ஆணுறைகள் அனுப்பப்பட்டு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சிறுமியின் ஆடைகளை கலையாமல் மார்பகத்தை தொட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

#GoBackModi- நடிகை ஓவியா டுவீட்… ரசிகர்கள் ஆதரவு…!!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகை ஓவியா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வர உள்ள நிலையில், ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. மூன்று வேளாண் சட்டங்கள், அஞ்சல்துறை கணக்காளர் தேர்வில் தமிழ் மொழி புறக்கணிப்பு, கேந்திரியா வித்யாலயா பள்ளியில் தமிழ் மொழி புறக்கணிப்பு செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி இந்த ஹேஸ்டேக்கை இணையவாசிகள் இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

நீங்க தடுப்பூசி போட மாட்டீங்களா… உங்களால இத செய்ய முடியாது…ஜெர்மன் தலைவர் அதிரடி..!

ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களால் சில விஷயங்களை செய்ய முடியாமல் போகலாம் என்று சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனில் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்நிலையில் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தொலைக்காட்சியில் நேரடி கானல் அளித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து ஜெர்மனி மக்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு […]

Categories
உலக செய்திகள்

புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு… தெருக்களில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்…. பிரான்சில் பரபரப்பு…!

பிரான்சில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பு ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். பிரான்ஸில் காவல்துறையினரின் கடமை படமாக்குவது, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில் புதிய பாதுகாப்பு சட்டத்தை அந்நாட்டு அரசு விரைவில் அமல்படுத்தப் போவதாக திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். பாதுகாப்பாக மசோதாவை எதிர்பாராத ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

கொரோனா வந்தா எங்களுக்கென்ன ? பரிசோதனை மையத்துக்கு தீ… பிரதமர் உருவம்பொம்மை எரிப்பு… ஐரோப்பிய நாடுகளின் கடும் வன்முறை ..!!

ஐரோப்பா நாடுகளில் ஊரடங்குக்கு எதிராக பல இடங்களில் வன்முறை வெடித்து வருகிறது. ஐரோப்பா நாடுகளில் கொரோனா ஊரடங்குக்கு எதிராக பலர் வன்முறையில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நெதர்லாந்தில் மர்ம கும்பல் ஒன்று கொரோனா பரிசோதனை மையத்தை தாக்கி பட்டாசுகளை கொளுத்தி போட்டு பெரும் தீ விபத்தை ஏற்படுத்தி உள்ளனர். டென்மார்க்கில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமரின் உருவ பொம்மைகள் எடுக்கப்பட்டது. ஸ்பெயின் நாட்டில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு கொரோனா ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். இதுவரை […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப்பின்… ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்… ஜெர்மன் அதிபர் எதிர்ப்பு…!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின், அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிர்வாகம் முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இனிவரும் காலங்களில் கலவரத்தை ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதால் அவரின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய தாக்குதலை தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்குள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் அதற்கான அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ட்விட்டர் […]

Categories
Uncategorized

கொரோனா கட்டுப்பாடு… முத்தமிடும் போராட்டம்… ரஷ்யாவில் பரபரப்பு…!!!

ரஷ்யாவில் கொரோனா கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து காதல் ஜோடிகள் உதட்டோடு உதடாக முத்தமிட்டு போராட்டம் நடத்தினர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2-வது நாளாக ராகுல்காந்தி டிராக்டர் பேரணி…!!

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் தொழிலதிபர்கள் மட்டுமே பலன் அடைவர் எனவும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை மத்திய அரசு சிதைத்து விட்டதாகவும் காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களுக்கு  எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்பி திரு ராகுல்காந்தி பஞ்சாப்பில் இரண்டாவது நாளாக டிராக்டரில் பேரணியில் பங்கேற்றுள்ளார். பன்லாலா சவுத் பகுதியில் இருந்து பட்டியாலா வரையிலான 20 கிலோமீட்டர் தூரத்திற்கு பேரணி மேற்கொண்ட அவர் அங்கு பொதுமக்களிடையே உரையாற்றினார். மத்திய அரசின் புதிய […]

Categories

Tech |