Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாப்பிள்ளைக்கு வயசு 35… “எனக்கு பிடிக்கல”… கட்டாயப்படுத்திய பெற்றோர்… அறையில் கேட்ட அலறல் சத்தம்… பின் நடந்த சோகம்..!!

35 வயது மாப்பிள்ளையை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தியதால்  இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இருக்கும் புதூர்மேடு பகுதியில் வசித்து வருபவர் சாமிநாதன். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகளான கல்பனா எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். கல்பனாவிற்கு அவரது குடும்பத்தில் சுமார் ஒரு வருடங்களாக மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கல்பனாவை ஒரு மாப்பிள்ளை வந்து பார்த்து […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச விமான நிலைய விவகாரம்…பிரதமருக்கு 2 லட்சம் எதிர்ப்பு இமெயில்…!!!

சர்வதேச விமான நிலையம் தனியார் மயமாக்குவாதை எதிர்த்து பிரதமர் மோடிக்கு 2 லட்சம் இ-மெயில்கள் அனுப்பப்பட உள்ளன. கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தினை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவினை செயல்படுத்துவதற்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்காது என முதல் மந்திரி பினராயி விஜயன், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த விவகாரம் தொடர்பாக மார்க்சிஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

விநாயகர் சதுர்த்தி… “தடைகளை மீறி ஊர்வலம் நடக்கும்”… இந்துமத சார்பினர் உறுதி…!!

ஆலோசனைக் கூட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தலை எதிர்த்து இந்து மத சார்பினர் வெளிநடப்பு செய்துள்ளனர். காவல் துறையினர் விதித்த கட்டுபாடுகளை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் கட்டாயம் நடைபெறும் என பாரத் இந்து முன்னணி, இந்து சத்திய சேனா, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து துறைசர்ந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 22 ஆம் தேதி கொண்டாட இருக்கின்ற நிலையில், கொரோனா நோய் பரவல் காரணமாக […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

சொத்து பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதற்கு எதிர்ப்பு…!!

சொத்துப் பிரச்சனையில் போலீஸ் தலையிடுவதாக கூறி மயிலாடுதுறை காவல் நிலையம் முன்பு போராட்டம் நடத்தியவர்களை நள்ளிரவில் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை கச்சேரி சாலையில் ஜெயக்குமார் குடும்பத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிங்காரவேலு தலையிட்டு பஞ்சாயத்து பேசியதோடு, மற்றொரு தரப்புக்கு ஆதரவாக மிரட்டல் விடுததால் ஜெயக்குமார் தற்கொலை செய்து கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினர் 21 பேர், […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெளியான சில மணி நேரத்தில்… “அதிக டிஸ்லைக் பெற்ற ட்ரெய்லர்”… புதிய சாதனை… ஏன் தெரியுமா?

ஆலியா பட் நடிப்பில் வெளியாக உள்ள சடக் 2 படத்தின் டிரைலர் அதிக டிஸ்லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது பாலிவுட்டில் சுமார் 20 வருடங்களுக்கு மகேஷ் பட் இயக்கிய  சடக்  படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மகேஷ் பட்டின் மகள்களான பூஜா பட் மற்றும் அலியா பட் இருவரும் நடித்துள்ளனர். முகேஷ் பட் தயாரித்து மகேஷ் பட் இயக்கிய இந்த படத்தில் ஆலியா பட்க்கு ஜோடியாக ஆதித்யா ராய் கபூர் நடித்துள்ளார். இந்த படம்  […]

Categories
தேசிய செய்திகள்

பூமி பூஜை நடத்தி எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்ப போகிறீர்கள்…. சரமாரியாக கேள்வி எழுப்பிய காங்கிரஸ் மூத்த தலைவர்….!!

ராமர் கோவில் பூமி பூஜை நடத்தி எத்தனை பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பீர்கள் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கடந்த வருடம் நவம்பர் மாதம் ஒன்பதாம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சையை ஏற்படுத்திய 2.77 ஏக்கர் நிலப்பரப்பில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி அளித்தது.கோவில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மூன்று மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா அச்சத்தில் மக்கள்… “ராமர் கோவில் பூமி பூஜை தேவையில்லை”.. ராஜ்தாக்கரே பேட்டி.!!

கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமிபூஜை தேவையா? என ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை வருகின்ற ஐந்தாம் தேதி நடக்கவிருக்கிறது. அந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலுக்கு மத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை தேவை இல்லை என்று மராட்டிய நிவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் அனைவரும் தற்போது வேறுபட்ட மனநிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த நேரத்தில் தேர்தல் வேண்டாம்… தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதிய ராம்விலாஸ் பஸ்வான் கட்சி..!!

பீகார் மாநிலத்தில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம்-பாரதிய ஜனதா கூட்டணியினர் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.அவர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைவதால் வருகின்ற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நிலையில் ஆளும் கூட்டணியை சேர்ந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியினர், தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு அந்தக் கட்சியினர் எழுதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது – அசாதுதீன் ஓவைசி..!!

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க கூடாது என ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்ததை தொடர்ந்து அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கோவில் கட்டும் பணி களை நிர்வாகம் செய்ய 15 உறுப்பினர்களைக் கொண்ட, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையை மத்திய அரசு அமைத்திருக்கின்றது.இந்த அறக்கட்டளைக்கு கோயில் கட்டுவதற்கான நன்கொடை மற்றும் கட்டுமானப் பொருள்களை பல்வேறு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே… கமல்ஹாசன்!!

சாத்தான்குளம் வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வழக்கை சிபிஐ.க்கு மாற்றி பொறுப்பை தட்டிக் கழிக்காதீர்கள் முதல்வரே என கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். குற்றவாளிகள் மேல் ஐபிசி 302 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கி சூடு, குட்கா ஊழல் வழக்குகள் கிடப்பில் உள்ளன. சாத்தான்குளம் வழக்கையும் சிபிஐ-க்கு மாற்றினால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உங்க குடும்பம் தானே…! ”நியாயமா பேசுங்க” விளாசிய செல்லூர் ராஜீ ..!!

தமிழகத்தில் இன்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.  சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் […]

Categories
அரசியல்

மது விற்பனையை எதிர்க்கும் திமுகவின் குடும்பத்தினர் நடத்தும் மது ஆலையை மூடத்தயாரா? : செல்லூர் ராஜு

மது வேண்டாம் எனக்கூறும் திமுகவினர் அவர்களது குடும்பத்தினர் நடத்தும் மது ஆலைகளை மூடத்தயாரா? என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை எப்படியாவது ஏமாற்றி ஆட்சிக்கு வரவேண்டும் என திமுக நினைப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் காலை 10 மணிக்கு டாஸ்மாக் […]

Categories
மாநில செய்திகள்

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது – நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்!

டாஸ்மாக் மது விற்பனையை ஆன்லைனில் மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும், சமூக விலகல் பின்பற்றப்படும், பாதுகாப்பும் வழங்கப்படும் எனவும் கொரோனா முடிய நாளாகும் என்பதால் மற்ற கடைகளை போல மதுக்கடைகளும் திறக்கப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மது மொத்த விற்பனை செய்யப்படாது, தனிநபர்களுக்கு தான் விற்கப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளது. இதையடுத்து, டாஸ்மாக் கடைகளை திறக்க தடை கோரிய மனுக்கள் மீது […]

Categories
அரசியல்

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு… நாளை “கருப்புச்சின்னம்” அணியுங்க: மக்களுக்கு திமுக கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மருத்துவர் சைமன் உடலை அடக்கம் செய்ய விடாமல் தாக்குதல் நடத்திய 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கீழ்ப்பாக்கம் பகுதியில் நடந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சென்னையில் உள்ள நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும் நரம்பியல் நிபுணருமான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வானகரத்தில் உள்ள அப்பல்லோ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சி.ஏ.ஏ போராட்ட களத்தில் இந்து பெண்ணுக்கு வளைகாப்பு..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக  வண்ணாரப்பேட்டையில்  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் […]

Categories

Tech |