எல்லோரும் காலையில் எழுந்தவுடன் கடைக்குச் சென்று முதலில் வாங்குவது பால் தான். அதில் எந்த வகை பால் நல்லது என்பதை குறித்து தெரிந்து கொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பால் அன்றாட குடிக்கிறார்கள். ஏன்னெனில் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. கடைகளில் பலவிதமான பால் பாக்கெட் கிடைக்கின்றது. அதில் எது நல்லது எது கெட்டது என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். கார்போஹைட்ரேட்டுகள், தாதுக்கள், கொழுப்பு போன்ற அனைத்து நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் ஆகும். […]
Tag: எது நல்லது
இந்தியாவில் காளான் இப்போது அதிகம் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இதில் நல்ல காளானை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம் . சைவ விரும்பிகள் மற்றும் அசைவ விரும்பிகள் அனைவரும் விரும்பி சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் உணவகங்களில் காளான்களை வித்தியாசமான முறையில் பல வகைகளில் செய்து வருவதால் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த உணவாக மாறியுள்ளது. இந்த காளானில் எது நல்ல காளான் என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அது […]
நம் உடம்பிற்கு காலிஃப்ளவர் நல்லதா அல்லது ப்ரோக்கோலி நல்லதா என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். நம் ஆரோக்கியத்திற்கு கார்போஹைட்ரேட் குறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி இன்று சந்தையில் காணப்படும் பல நன்மைகளை கொண்ட ஆரோக்கியமான காய்கறி காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலி இரண்டுமே குறைந்த கார்போஹைட்ரேட்களை கொண்டது. உயர்ந்த ஆக்சைடுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டது. இதில் என்ன ஒரு குழப்பம் என்றால் ஒரே மாதிரியாக இருக்கும் இந்த காலிஃப்ளவர் மற்றும் ப்ரோக்கோலியில் எது சிறந்தது என்பது […]