அரியானா மாநிலம் பானிபட்டில் 900 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டாம் தலைமுறை எத்தனால் ஆலை நிறுவப்பட்டிருக்கிறது. இந்த நவீன ஆலையை பிரதமர் மோடி காணொளி காட்சி வழியாக நேற்று நாட்டுக்கு அர்பணித்துள்ளார். அதில் அவர் பேசும்போது கூறியதாவது, உயிரி எரிபொருள் என்பது இயற்கையை பாதுகாப்பதற்கான ஒரு பொருள் நமக்கு உயிர் எரிபொருள் என்பதன் பொருள் பசுமை எரிபொருள் சுற்றுச்சூழலை காக்கும் எரிபொருள் என்பது ஆகும். இந்த அதிநவீன ஆலையை நிறுவியதன் மூலமாக அரிசி, கோதுமை அதிகமாக விளையும் […]
Tag: எத்தனால்
புவி வெப்பமயமாதலை தடுப்பதற்காக கார்பன் உமிழ்வை குறைக்க பெட்ரோலில் எத்தனால் கலந்து பயன்படுத்துவதை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. தற்போது இந்தியா 8.5 எத்தனால் கலப்பை செயல்படுத்தி வரும் நிலையில் 2030 ஆம் ஆண்டுக்குள் 20% ஆக உயர்த்தவும் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தற்போது 20 சதவீதம் எத்தனால் கலப்புக்கு 2025 ஆம் ஆண்டு ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த ஆண்டு எத்தனால் கொள்முதலுக்காக எண்ணெய் நிறுவனங்கள் 21 ஆயிரம் கோடி […]
2030ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிவை தாக்கல் செய்துள்ளார். அதில் கரும்பு மற்றும் உணவு தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்ய அரசு அனுமதித்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த ஏப்ரல், மே மாதத்தில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது நாட்டிலுள்ள பெட்ரோலிய சேமிப்பு கிடங்குகளில் முழு கொள்ளளவு கச்சா எண்ணெயை வாங்கி நிரப்புவதன் மூலம் 5000 கோடி […]