Categories
மாநில செய்திகள்

அனைத்து பள்ளிகளிலும்….. “1-11ம் வகுப்பு மாணவர்கள்”….. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் 2022 – 23ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் திறக்கப்பட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அனைத்து வகை பள்ளிகளிலும் ஒன்று முதல் பதினோராம் வகுப்பு வரை புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை EMIS தளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. EMIS தளத்தில் உள்ளீடு செய்தால் மட்டுமே புதிதாக எத்தனை மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்ற விவரங்களை அறிய முடியும். எனவே உடனடியாக இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்குது….? உங்களுக்கு தெரியுமா…? தெரிஞ்சுகோங்க…!!!!

நம் நாட்டில் ஒட்டு மொத்தமாக எத்தனை ஏடிஎம் மையங்கள் இருக்கின்றது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் நாட்டில் ஏடிஎம் எனப்படும் தானியங்கி பணம் பட்டுவாடா மையங்கள் செயல்பட்டு வருகின்றது.  நேற்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் நம் நாட்டில் எத்தனை ஏடிஎம் மையங்கள் உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு  மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கரத் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 2.13 லட்சம் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

முட்டை சத்து நிறைந்த உணவு தான்… “ஆனா ஒரு நாளைக்கு எத்தனை சாப்பிடலாம்”… வாங்க பார்ப்போம்..!!

முட்டை எல்லா இடங்களிலும் எப்போதும் கிடைக்கக்கூடியது. ஊட்டச்சத்து நிறைந்ததுமாகும். உடல் எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு முட்டை ஏற்ற உணவாகும். முட்டையில் புரதம்  அதிக அளவில் உள்ளது. ஆகவே, அதை சாப்பிட்டால் சீக்கிரம் பசியெடுக்காது. காலை உணவில் முட்டை சாப்பிட்டால் மதிய உணவு வரைக்கும் திருப்தியாக உணர இயலும். நன்கு அவித்த முட்டையில் கார்போஹைடிரேடு குறைந்த அளவில் காணப்படும். பலர் மாலை சிற்றுண்டியில் முட்டையை சேர்த்துக் கொள்கின்றனர். உடற்பயிற்சி செய்த பிறகு சிலர் சாப்பிடுகின்றனர். ஆனால், […]

Categories

Tech |