Categories
உலக செய்திகள்

அடங்கப்பா….! இப்பவாடா தூக்கம் வருது உங்களுக்கு….. 37,000 அடி உயரத்தில் பரபரப்பு….!!!!

சூடானில் இருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரத்திற்கு போயிங் 737 ரக விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் 37 ஆயிரம் படி பறந்து கொண்டிருந்த போது விமானிகள் இருவரும் விமானத்தை ஆட்டோ பைலட் எனப்படும் தானியங்கி இயக்க முறையில் விமானம் இயங்குவதற்கு செட் செய்து விட்டு தூங்கி விட்டனர். இதனால், விமானம் அடிஸ் அபாபா விமான நிலையத்தை தாண்டி சென்றது. இதைக் கவனித்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு (ஏடிசி) அதிகாரிகள், விமானிகளை தொடர்பு கொள்ள […]

Categories
உலகசெய்திகள்

பருவ மழை பெய்யாத காரணத்தினால்… வீடுகளை விட்டு வெளியேறும் மக்கள்…!!!!!

எத்தியோப்பியாவில் நிலவும்  வரட்சியின் காரணமாக 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சோமாலி மாநிலத்தில் பருவ மழை பெய்யாத காரணத்தினால் உணவு மற்றும் குடிநீர் இல்லாமல் பத்து லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளது. மேலும் அங்கு வசிக்கும் 80 சதவிகித மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்து இருப்பதால் ஏராளமானோர் அரசு வழங்கும் உணவு மற்றும் குடிநீர் முகாம்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அவ்வாறு குடியேறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அங்கும் உணவுத் […]

Categories
உலக செய்திகள்

உணவின்றி பேரழிவு …1,30,0000 மக்கள் அவதி …. ஐநா அமைப்பின் எச்சரிக்கை….!!!

ஆப்பிரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளில் வரட்சி காரணமாக பேரழிவு ஏற்படும் என ஐ.நா. உணவு மற்றும் விவசாய அமைப்பு எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வறட்சி காரணமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் பசியில் தவிப்பதாகவும் 15 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும், தானிய விளைச்சல் வெகுவாகக் குறைந்துள்ளது எனவும் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு ஐ.நா உணவு அமைப்பின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ரீன் பால்சன் தெரிவித்தார். உணவின்றி வாடும் மக்கள் மற்றும் கால்நடைகளுக்கு உதவ […]

Categories
உலக செய்திகள்

“21 குண்டுகள்”… பிரதமரை வரவேற்ற “பிரபல நாடு”…. சந்திப்பில் என்ன பேசிருக்காங்கன்னு பாருங்க…!!

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு முறை பயணமாக வருகை புரிந்த எத்தியோப்பியாவின் பிரதமரை 21 குண்டுகள் முழங்க பட்டத்து இளவரசர் வரவேற்றுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எத்தியோப்பியாவின் பிரதமரான அபி அகமது அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இதனையடுத்து அரண்மனைக்கு சென்ற பிரதமரை பட்டத்து இளவரசரான மேதகு 21 குண்டுகள் முழங்க வரவேற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டினுடைய தேசிய கீதங்கள் பாடப்பட்டுள்ளது. அதன்பின்பு இரு நாடுகளிலும் பலதுறைகளில் வளர்ச்சியை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பது உட்பட […]

Categories
உலக செய்திகள்

“2 வருஷமா” இந்த போர் நடக்குது…. அதிரடியாக நடத்தப்பட்ட தாக்குதல்…. திட்டவட்டமாக மறுத்த அரசு….!!

எத்தியோப்பிய அரசு திக்ரேயிலுள்ள அகதிகள் முகாமின் மீது வான்வெளி தாக்குதலை நடத்தியுள்ளது. எத்தியோப்பிய அரசாங்கத்தின் படை வீரர்களுக்கும், திக்ரேயன் கிளர்ச்சியாளர்களுக்குமிடையே கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்தே போர் நடைபெற்று வருகிறது. இதனால் எத்தியோப்பிய அரசு திக்ரேயில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்தே வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் திக்ரேயிலுள்ள அகதிகள் முகாமின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 56 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் இந்த வான்வெளி விமான தாக்குதலில் 30 […]

Categories
உலக செய்திகள்

“எத்தியோப்பியாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்!”…. மக்களை வலியுறுத்தும் பிரபல நாடு…!!

ஜெர்மன் அரசு, எத்தியோப்பியாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை உடனடியாக அங்கிருந்து, வெளியேற வலியுறுத்தியிருக்கிறது. எத்தியோபியா நாட்டில், “திக்ரே மக்கள் விடுதலை முன்னணி” என்னும் அமைப்பு, அரசப்படையினரை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும், பல்வேறு நகரங்களை, இந்த அமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தற்போது, அவர்கள் தலைநகரான அடிஸ் அபாபாவை நெருங்கியதாக கூறப்பட்டதால், ஜெர்மன் மட்டுமல்லாமல் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் மக்களை அந்நாட்டிலிருந்து வெளியேற அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், அந்நகரின், Addis Ababa Peace and […]

Categories
உலக செய்திகள்

தீவிரம் அடையும் போர்…. அமெரிக்கர்கள் நாடு திரும்ப வலியுறுத்தல்…. பிரபல நாட்டில் பதற்றம்….!!

எத்தியோப்பியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்து வருவதால் அமெரிக்கர்கள் நாடு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கிழக்கு ஆப்ரிக்க நாடான எத்தியோப்பியா அரசுக்கும், டைகிரே விடுதலை முன்னணி என்னும் போராளி அமைப்புக்கும் மோதல்கள் நிலவி வருகிறது. இதனால், டைகிரே மக்கள் விடுதலை முன்னணியை ஒடுக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அஹமது உத்தரவு அளித்தார். இதனை தொடர்ந்து இராணுவ நடத்திய தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும், டைகிரே மக்கள் விடுதலை அமைப்புக்கு ஆதரவாக 9 குழுக்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதன் […]

Categories
உலக செய்திகள்

எத்தியோப்பியா பிரதமரின் பதிவு…. வன்முறையை தூண்டும் கருத்து…. பேஸ்புக் நிறுவனம் அதிரடி….!!

வன்முறையை தூண்டகூடிய வகையில் எத்தியோப்பிய அதிபர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா நாட்டின் டைக்ரே மாகாணத்தில் “மக்கள் விடுதலை முன்னணி” என்ற போராளி அமைப்பு இருக்கின்றது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் எத்தியோப்பிய துணை ராணுவப்படையில் இருந்தவர்கள் ஆவர். அந்நாட்டின் தற்போதைய பிரதமர் அபி அகமது ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன் இந்த அமைப்பினர் எத்தியோப்பிய அரசியல் சக்தியாக விளங்கினர். ஆனால் அபி அகமது பிரதமராக பொறுப்பேற்ற பின் “டைக்ரே […]

Categories
உலக செய்திகள்

‘அடுத்த தலைவர் இவர் தான்’…. 28 நாடுகள் பரிந்துரை…. அறிக்கை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

உலக சுகாதார அமைப்பினுடைய தலைவராக மீண்டும் Tedros Adhanom Ghebreyesus தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் அடுத்த தலைவராக தற்போது இருக்கும் Tedros Adhanom Ghebreyesusசே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் “சுகாதார அமைப்பின் தலைவராக தற்பொழுது இருக்கும் Tedros Adhanom Ghebreyesusன் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைகிறது. மேலும் இந்த பதவிக்கு மீண்டும் […]

Categories
உலக செய்திகள்

‘தனி நாடு வேண்டும்’…. வெடிக்கும் வன்முறை…. 10 பேர் பலியான சோகம்….!!

இனக்குழுவினர் மீது நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதலில் குடியிருப்பாளர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான நாடுகளில் எத்தியோப்பியாவும் ஒன்று. இந்த நாட்டில் உள்ள டிக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று அங்குள்ள மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் அந்நாட்டு அரசு வான்வெளி தாக்குதலை அங்குள்ள இனக்குழுவினரின் ஆயுதக் கிடங்கின் மீது நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த வான் தாக்குலானது அங்குள்ள […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து பெய்த கனமழை…. திடீர் வெள்ளப்பெருக்கு…. 7 பேர் பலியாகிய சோகம்….!!

தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபா ஆகும். அந்த நகரில் கடந்த 18 ஆம் தேதி தொடர்ந்து கனமழை பெய்துள்ளது. இந்த கனமழையின் காரணமாக அந்த நகரை சுற்றியுள்ள பல பகுதிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப் பெருக்கினால் ஏராளமான வீடுகள் இடிந்து நாசமாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் […]

Categories
உலக செய்திகள்

மறுபடியும் நான் தான்…. அனேக இடங்களில் முன்னணி…. 2-வது முறை வெற்றி வாகையை சூடிய பிரதமர்…!!

எத்தியோப்பியாவில் நடந்த பொதுத்தேர்தலில் அபி அகமது அவர்கள் மீண்டும் வெற்றிப்பெற்று  பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். எத்தியோப்பியா நாட்டில் உள்ள டிக்ரே  மக்கள் விடுதலை முன்னணி கட்சிக்கும்  அந்நாட்டு ராணுவத்துக்கு இடையேயான உள்நாட்டுப் போர் கடந்த மாதம் தீவிரமடைந்தது. இதில் டிக்ரே மாகாணத்தின் மிகேலி நகரை கிளர்ச்சியாளர்கள் கைவசப்படுத்தியதில் இருதரப்புக்கும் மோதல் வலுப்பெற்றது. இதனால்  4 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அந்த மாகாணத்தில் பஞ்சத்தில் தவிப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது. இதனை அடுத்து எத்தியோப்பியா நாட்டில் கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

மக்களின் உயிர்பலிக்கு காரணமான பிரதமர்.. பொது தேர்தலுக்காக தீவிர பணிகள்..!!

எத்தியோப்பியாவில் ஒரு மாகாணத்தில் ராணுவத்தை இறக்கி, ஆயிரக்கணக்கான மக்களின் கொலைக்கு காரணமான பிரதமர் Abiy Ahmed முதன் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ளார். எத்தியோப்பியாவில் Abiy Ahmed கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து பிரதமராக உள்ளார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் 547 தொகுதிகளில் அதிகமானவற்றை வென்று ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதாவது பொதுத்தேர்தல் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்தப்பட வேண்டியது. கொரோனா காரணமாக தற்போது நடைபெறவுள்ளது. EPRDF என்ற கட்சி […]

Categories
உலக செய்திகள் கிறிஸ்த்து

திருடப்பட்ட புனித பேழை…. பாதுகாக்க முயன்ற 800 பேர்…. கொன்று குவித்த கொடூர கும்பல்…!!

எத்தியோப்பியாவில் 800 பேரை கொடூரமாக கொன்று குவித்து புனித பேழையை கொடூர கும்பல் திருடிச் சென்றுள்ளது.  எத்தியோப்பியாவின் புனிதமான நகரம் என்று அழைக்கப்படும் ஆக்சன் என்ற பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் தான் புனித பேழை பல காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை கொள்ளையிட வந்த கும்பல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. அதன் இறுதியில் 800 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது ஆனால் இச்சம்பவம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஏனென்றால் […]

Categories
உலக செய்திகள்

வீதி முழுக்க “ரத்தவெள்ளத்தில் சடலங்கள்”… மொத்தமாக “800 பேர்”… மனதை பதைபதைக்க வைக்கும் கோர சம்பவம்…!

எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் புனிதப் பேழை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேழையை கொள்ளை இடுவதற்கு நடந்த கொடூர வன்முறையில் இதுவரை சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த கொடூர கொலைசம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியாவில் இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை பிரதமர் அபி அகமது தடை செய்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

பஸ்ஸை மறித்து துப்பாக்கி சூடு…. ஒருவரின் கொடூர எண்ணம்…. பறிபோன 34 உயிர்…!!

மர்ம நபர் ஒருவர் பேருந்தில் பயணித்த பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள டைக்ரே மாகாணத்தில் கிளர்ச்சி படையினருக்கும், அரசுப் படையினருக்கும் இடையே தற்போது உள்நாட்டு போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் கிளர்ச்சிப் படையினரை சார்ந்த பலர் உயிரிழந்து வருகின்றனர். மேலும் எத்தியோப்பிய அரசு படையினரும் பலர் பலியாகி வருகின்றனர். இதையடுத்து இந்த உள்நாட்டுப் போரின் தீவிரம் தற்போது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று பனிஷங்குள் […]

Categories

Tech |