Categories
மாநில செய்திகள்

அந்த அம்மாவுக்கும்… அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை… ஈபிஎஸ் அதிரடி…!!!

சசிகலா அம்மாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக கட்சியை சேர்ந்த பலரும் சசிகலா அம்மாவிடம் பேசிய காரணத்திற்காக அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர்கள் அனைவரும் ஆளும் கட்சியான திமுக அணியில் சேர்ந்தனர். இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இடம் கேள்வி எழுப்பியபோது, அந்த அம்மாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்துள்ளார். அந்த அம்மா பத்து பேரிடம் அல்ல ஆயிரம் […]

Categories

Tech |