Categories
மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம்… என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி… பரபரப்பு…!!!

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க என் ஆர் காங்கிரஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை நடந்து […]

Categories

Tech |