Categories
மாநில செய்திகள்

பாய்லர் வெடித்ததால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்: என்எல்சி அறிவிப்பு

நெய்வேலி என்எல்சி-யில் பாய்லர் வெடித்து 2 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக நடத்திவந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நெய்வேலி என்எல்சி அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் 8 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு காரணமாக மின் தேவை குறைந்ததால் என்எல்சி அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி குறைந்தது. பொது முடக்கத்தில் தற்போது சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், என்எல்சி-யில் மின்னுற்பத்தி அதிகரிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 7ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு..!

நெய்வேலி என்.எல்.சி. அனல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட்டில் தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தீ விபத்தால் நிலக்கரி கொண்டு செல்லும் பணி தற்போது பாதிப்படைந்துள்ளது. நெய்வேலி என்.எல்.சி வித்யா நிறுவனத்தின் முதல் சுரங்கத்தில் இருந்து கன்வேயர் பெல்ட் மூலமாக நிலக்கரியானது முதல் அனல்மின் நிலைய விரிவாக்கத்திற்கு செல்லும். இந்த விரிவாக பணியில், பெல்ட் செல்லும் பாதையில் […]

Categories
மாநில செய்திகள்

என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு ! 

நெய்வேலியில் இயங்கி வரும் என்எல்சியின் முதலாவது அனல் மின் நிலையத்தை மூட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நெய்வேலி லிங்கனைட் காப்பரேஷன் லிமிடேட் என்று அழைக்கப்படும் என்எல்சி அனல் மின் நிலையம் தென்னிந்தியாவில் உள்ள பெரிய அனல் மின் நிலையம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் வருடத்திற்கு 30 மில்லியன் டன் லிக்னைட் எடுக்கப்படுகிறது.  அதேபோல் 51 காற்றாலை மூலம் 1.50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் சோலார் மூலம் 140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி […]

Categories

Tech |