Categories
உலக செய்திகள்

‘பெகாசஸ் ‘பயன்படுத்த நாடுகளுக்கு தடை …. இஸ்ரேல் நிறுவனம் அதிரடி நடவடிக்கை ….!!!

பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்த  ஒரு சில நாடுகளுக்கு இஸ்ரேல் நிறுவனம் தடை விதித்துள்ளது . இஸ்ரேலின் சைபர் பாதுகாப்பு நிறுவனமான என்எஸ்ஓ அமைப்பின் உளவு மென்பொருளான  பெகாசஸ் மூலம் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் , பத்திரிகையாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களின் தொலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. இதனால்  என்எஸ்ஓ அமைப்பு தனது உளவு மென்பொருளை பயன்படுத்த பல்வேறு நாடுகளுக்கு தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரான  பென்னி கன்ட்ஸ் […]

Categories

Tech |