Categories
தேசிய செய்திகள்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க!…. களமிறங்கிய என்ஐஏ குழுவினர்…. சோதனையில் சிக்கிய பொருட்கள்….!!!!

பஞ்சாப் மாநிலத்திலுள்ள சிறைச்சாலைகளில் முதன் முறையாக தேசிய புலனாய்வு முகமை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் மத்திய சிறைச்சாலையில் என்ஐஏ குழுவினர் நள்ளிரவு சோதனையில் ஈடுபட்டனர். எல்லை தாண்டிய போதைப் பொருள் பயங்கரவாதத்தை தடுப்பதற்காக வட இந்தியாவில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. இந்த சோதனை நடவடிக்கையின் போது மத்திய சிறையிலிருந்து 2 மொபைல் போன்களை என்ஐஏ குழுவினர் பறிமுதல் செய்து உள்ளனர். பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள் விநியோகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை கார்வெடிப்பு சம்பவம்… 3 கோவில்களை தகர்க்க சதித்திட்டம்… வெளியான திடுக்கிடும் தகவல்…!!!!!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜமீஷா முபின் வீட்டிலிருந்து 75 கிலோ வெடி மருந்து உட்பட 109 பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் கோவையில் உள்ள மூன்று முக்கிய கோவில்களை தகர்க்க சதி செய்திருப்பது உட்பட பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பலியான ஜமேஷா முபின் மற்றும் அவருடைய உறவினர்களான அசாருதீன், […]

Categories
தேசிய செய்திகள்

தமிழ்நாடு, கேரளாவில் நடைபெற்று வரும் என்ஐஏ சோதனை….. 100 பேர் அதிரடி கைது….!!!! 

தமிழ்நாடு, கேரளா உள்பட நாடு முழுவதும் இதுவரை இல்லாத வகையில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா(பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பி.எப்.ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை ( என்ஐஏ ) மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழ்நாடில் கோயம்புத்தூர், கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

ஐஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கைது…. என்ஐஏ அதிரடி நடவடிக்கை….!!

தேசிய புலனாய்வு முகமை போலீசார் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ள ஜோயிப் மன்னா என்பவரை கடந்த  ஆண்டு முதல் தேடி வருகின்றன. இந்நிலையில் உளவுத் துறை அந்த நபர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி உள்ளார் என்று என்ஐஏ போலீசாருக்கு தகவல் அளித்தது. அந்த தகவலின் படி என்ஐஏ போலீசார் பெங்களூருக்கு சென்று ஜோயிப் மன்னா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினார். அந்த விசரணையில் இவர் இளைஞர்களின் மூளையை செலவு செய்து பயங்கரவாத அமைப்பில் […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு குற்றவாளிகளுக்கு தாவூத் இப்ராகிம் உடன் தொடர்பு…!!

கேரள தங்க கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நிழலுலக தாதா தாவூத் இப்ராகிமின் டீ நிறுவனத்துடன் தொடர்பு இருக்கலாம் என கொச்சி நீதிமன்றத்தில் என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கு தொடர்பாக என்ஐஏ  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 7 பேர் ஜாமீன் கோரி கொச்சி என்ஐஏ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நேற்று […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னா உள்ளிட்ட 5 பேர் இன்று ஆஜராக உத்தரவு..!!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்திப் நாயர் உள்ளிட்ட 5 பேர் நாளை நேரில் ஆஜராக கொச்சி என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் மூலம் 30 கிலோ தங்கம் கடத்தல் சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கடத்தல் வழக்கில் தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் அவரது நண்பர் சந்திப் நாயர்    உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தேசிய […]

Categories
தேசிய செய்திகள்

கேரள தங்கக் கடத்தல் வழக்கு : ஸ்வப்னாவுக்கு 7 நாட்கள் என்ஐஏ காவல்..!!

தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் விவகாரம், இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப்  நாயர் ஆகிய இருவரையும்  நேற்று முன்தினம் பெங்களூரில் வைத்து என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் தமிழகத்தில் சேலம் வழியாக கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டு கொச்சியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.. இதில் ஸ்வப்னா […]

Categories

Tech |