Categories
தேசிய செய்திகள்

மங்களூரு ஆட்டோ குண்டுவெடிப்பு சம்பவம்…. விசாரணையை என்ஐஏ-க்கு மாற்றிய மாநில அரசு….!!!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் கடந்த மாதம் 19-ம் தேதி ஆட்டோ குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் காயம் பட்ட இருவரில் ஆட்டோ ஓட்டுனரான ஷாரிக் என்ற வாலிபர்தான் ஆட்டோவில் குக்கர் வெடி குண்டை கொண்டு சென்று நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இவரை காவல் துறையினர் கைது செய்ததோடு தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநில அரசு […]

Categories
மாநில செய்திகள்

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு : என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தவு.!!

கோவை சிலிண்டர் குண்டுவெடிப்பு தொடர்பாக என்ஐஏ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதி கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன்பு கார் சிலிண்டர் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் ஜமேசா முபின் என்ற வாலிபர் பலியானார். இதனை தொடர்ந்து அவருக்கு இருக்கக்கூடிய தொடர்புகள் குறித்து பல்வேறு கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து இன்று ஜமேசா முபினுடைய பெரியப்பா மகன் […]

Categories

Tech |