Categories
தேசிய செய்திகள்

என்ஐஓஎஸ் பிளஸ் 2 தேர்வு ரத்து…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் பள்ளிகளில் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.  இதனைத் தொடர்ந்து பெரும்பாலான மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் பிளஸ் டூ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து ஆலோசனை […]

Categories

Tech |