Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தில்….. என்சிசி-க்கு சிறப்பு சேர்க்கை….. உடனே போய் சேருங்க….!!!

இந்திய ராணுவம் என்சிசி சிறப்பு நுழைவுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை அழைத்துள்ளது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், joinindianarmy.nic.in என்ற இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பதிவு செயல்முறை ஆகஸ்ட் 17 அன்று தொடங்கப்பட்டு செப்டம்பர் 15, 2022 அன்று நிறைவடையும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் NCC சிறப்பு நுழைவுத் திட்டத்தில் 55 ஆண்கள் மற்றும் பெண்களை நிரப்படவுள்ளனர். காலியிட விவரங்கள் ஆண்கள்: 50 பெண்கள்: 5 இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories

Tech |