Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட்…. கேரள போலீஸ் வழி எப்போதும் தனி வழி…. ‘என்ஜாய் என்ஜாமி’ பாடல் வைத்து விழிப்புணர்வு…!!!

  கேரள போலீஸார் வெளியிட்டுள்ள கொரோனா விழிப்புணர்வு வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இந்தியா முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனால் ஏற்படும் பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சில கட்டுப்பாடு விதிமுறைகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கமும் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், கேரள மாநில போலீசார் வித்தியாசமான முறையில் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம ட்ரெண்ட் ‘என்ஜாயி எஞ்சாமி’… காட்டுவாசி வேடத்தில் அசத்திய பிக்பாஸ் நடிகை… வைரலாகும் வீடியோ…!!!

பிக்பாஸ் பிரபலம் ஜூலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ மற்றும் அறிவு இருவரும் பாடி நடித்துள்ள பாடல் என்ஜாயி எஞ்சாமி. தற்போது இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது . மேலும் இந்த பாடல் யூடியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இதனால் இந்த பாடல் குழுவினர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹிட் அடிக்கும் “என்ஜாய் எஞ்சாமி” பாடல்…. குழுவினருக்கு செல்வராகவன் வாழ்த்து…!!

“என்ஜாய் எஞ்சாமி” பாடல் குழுவினருக்கு இயக்குனர் செல்வராகவன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரபல இசை அமைப்பாளரான சந்தோஷ் நாராயணனின் மகளும், பிரபல பாடகியுமான தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் பாடிய “என்ஜாய் எஞ்சாமி” பாடல் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. தற்போது தமிழகத்திலேயே இந்தப் பாடல்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. இப்பாடலுக்கு தீயின் தந்தையான சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்நிலையில் என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்ட செல்வராகவன் இப்பாடல் குழுவை பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் […]

Categories

Tech |