Categories
மாநில செய்திகள்

இன்ஜினியரிங் கல்லூரியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

என்ஜினியரிங் படிப்பில் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து உயர் கல்வியில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பித்து வருகின்றனர். அதன் பிறகு மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களை பொறுத்து படிப்புகளை தேர்வு செய்து அதற்கேற்ற கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது என்ஜினியரிங் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் மாணவர்கள் என்ஜினியரிங் கல்லூரியில் சேர்வதற்கு https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இதனையடுத்து முதல் […]

Categories

Tech |