Categories
மாநில செய்திகள்

என்ஜினீயரிங் மாணவர்களுக்கான ரேண்டம் எண்… உயர்கல்வித்துறை அமைச்சர் வெளியீடு…!!!

இன்ஜினியரிங் படிப்பில் சேரும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்ணை உயர்கல்வித்துறை அமைச்சர் இன்று வெளியிடுகின்றார். இந்த வருடத்திற்கான இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 15ஆம் தேதி தொடங்கி, இந்த மாதம் 16ஆம் தேதி முடிவடைந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளை ஒப்பிடுகையில், இந்த வருடம் இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கு மாணவ-மாணவிகள் அனைவரும் முந்திக்கொண்டு விண்ணப்பித்துள்ளனர். தற்போது வரை 1,60,834 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் 1,31,436 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தி உள்ளனர். அதில் 29,398 […]

Categories

Tech |