Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வழக்கு…. இன்ஜினியருக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு எஸ்.ஆர் வெங்கடேஷ் என்பவர் பொறியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வண்டிசோலை ஊராட்சியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்றுள்ளது. அதற்காக 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை விடுவிக்க வெங்கடேஷ் குன்னூரில் வசிக்கும் ஒப்பந்ததாரர் பாலனிடம் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது இதுகுறித்து பாலன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு […]

Categories

Tech |