பிரபல இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை தில் ராஜ் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. இது முழுக்க முழுக்க சென்டிமென்ட் கதையாக உருவாக இருக்கிறது என்று வாரிசு திரைப்பட வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஹைதராபாத் போன்ற பகுதிகளில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு பல்வேறு கட்டங்களாக பாடல் […]
Tag: என்ட்ரி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து 7 பேர் எலிமினேட் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 13 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், வைல்டு கார்டு என்ட்ரியில் யார் நுழைவார் என்று எதிர்பார்ப்பு அனைவரும் மத்தியில் நிலவியது. இந்நிலையில் பிரபல நடிகை அஞ்சலி தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இவர் நடித்துள்ள ஃபால் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் […]
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ப்ரியா பவானி சங்கர். இவர் நடிப்பில் யானை, ஹாஸ்டல், குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகியது. தனுஷுடன் இவர் இணைந்து நடித்த திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், இவர் நடிப்பில் அகிலன், ருத்ரன், பொம்மை போன்ற திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதனை தொடர்ந்து பத்து தல, இந்தியன் 2, […]
நடிகை கீர்த்தி செட்டி மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். நடிகை கீர்த்தி ஷெட்டி தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் ‘உப்பென்னா’ படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதையடுத்து, ஷியாம் சிங்காராய், தி வாரியர் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது தமிழில் இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகும் ‘வணங்கான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில், இவர் மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கவுள்ளார். அதன்படி, அறிமுக இயக்குனர் ஜித்தின் […]
தல தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி என்டர்டெயின்மென்ட்” என்று பெயரிட்டு இருக்கின்றார். விளையாட்டு வீரர் தோனி தற்போது தோனி ப்ரொடக்ஷன் ஹவுஸ் என்ற பெயரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பழமொழிகளில் படங்கள் இயக்க தயாராகி வருவதாக செய்தி வெளியாகியிருக்கின்றது. தோனி தனது தயாரிப்பு நிறுவனத்திற்கு “தோனி எண்டர்டெயின்மெண்ட்” என பெயரிட்டு இருக்கின்றார். இந்த நிலையில் தோனி பட நிறுவனம் சென்ற 2011 ஆம் வருடம் இந்திய அணி உலக கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு […]
பிரபல சீரியல் நடிகரான சித்து விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க இருக்கின்றார். சின்னத்திரை நடிகர்களில் ரசிகர்களின் மனதை வென்று ஜொலித்து வருபவர் நடிகர் சித்து. இவர் மிகுந்த நடன ஆர்வம் கொண்டவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா எனும் நிகழ்ச்சியின் மூலமாக சின்னத்திரை பக்கம் வந்துள்ளார். சினிமாவில் சாதிக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் இருந்த இவர் வல்லினம், உனக்கென்ன வேணும் சொல்லு, குற்றம் கடிதல், பீச்சாங்கை, ஒத்தைக்கு ஒத்தை, கமரக்கட்டு, மதுர வீரன், […]
தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கர்நாடகாவில் ஐபிஎஸ் அலுவலராக இருந்த போது ஒரு திரைப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். இரண்டு கைகள் இல்லாமல் சர்வதேச அளவில் நீச்சல் சாதனை படைத்த நீச்சல் வீரர் விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் டீசர் இன்று காலை வெளியிடப்பட்டது. இதில் அண்ணாமலை சிங்கம் என்ற அடைமொழியுடன் புல்லட்டில் என்ட்ரி .கொடுத்துள்ளார் இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஆர்வம் […]
தமிழ் திரையுலகில் 2000களில் விக்ரம், விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் லைலா இவர் ரசிகர்களால் கன்னக்குளி அழகி என்று பாராட்டப் பெற்றவர். திருமணத்திற்குப் பிறகு திரையுலகை விட்டு விலகி இருந்த லைலா 16 வருடங்கள் கழித்து மீண்டும் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார். அதாவது பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் “சர்தார்” படத்தில் நடிக்க உள்ளதாக தனது சோசியல் மீடியாவில் லைலா பதிவிட்டுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் ஏற்கனவே ரஜிஷா விஜயன், […]
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மாறன் என்ட்ரி கொடுக்கும் அதிரடி ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் அதிரடி திருப்பம் ஏற்பட போகிறது. இந்த சீரியலில் தற்போது முத்துராசை கொன்றது காயத்ரி தான் என்று உண்மை தெரியவந்துள்ளது. […]