Categories
தேசிய செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி திட்டம் அறிமுகம்…!!

ரயில்களில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக என் தோழி என்ற பெயரில் புதிய திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இத்திட்டத்தின்படி ஒரு பெண் ரயிலில் ஏறும் இடத்தில் இருந்து இறங்கும் வரை அவரது பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும், ரயிலில் செல்லும் பெண் பயணிகள் குறிப்பாக தனியாக செல்லும் பயணிகளை அணுகும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணத்தின் போது எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. […]

Categories

Tech |