காய்கறிகள் பிரஷ்ஷாக பயன்படுத்தினால் சத்துக்கள் அப்படியே கிடைக்கும். ஆனால் நாம் பெரும்பாலும் கடைக்குச் சென்றால் மொத்தமாக வாங்கி வைத்து விடுகிறோம். இதனால் நீண்ட நாள் பிரஷ்ஷாக இருக்காது. அப்படி நாம் நீண்ட நாள் பிரஷ்ஷாக வைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இதில் பார்ப்போம். நாடு முழுவதும் நோய் தொடர்ந்து புதிது புதிதாக வந்த வண்ணம் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்வதும் அவசியம். உண்ணும் உணவு முதல் படுக்கும் படுக்கை […]
Tag: என்ன
இந்துக்களால் மிக முக்கியமாக வழிபடப்படுவது துளசிச் செடியாகும். ஏனெனில் அது மகாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுகிறது. துளசியை மாடத்தில் வளர்த்து அதற்கு மஞ்சள் குங்குமமிட்டு, அதன் முன் கோலமிட்டு தினமும் சுற்றி அக்காலத்திலிருந்தே நம் நாட்டின் வழக்கமாக உள்ளது. துளசி மாடத்தைக் கோயில்களிலும் முற்றங்களிலும் வைத்து வளர்ப்பார்கள்.இந்த துளசி ஏன் இவ்வளவு முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பதை இப்போது காண்போம். இது இந்துக்களின் பழக்கமாக இருந்தாலும், அனைவரும் அவரவர் வீட்டில் துளசிச் செடியை வளர்ப்பது மிக அவசியம், ஏனெனில் நிறைய […]
நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கிக் கணக்கில் பணம் திருடப்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒருசிலர் மொபைலில் உங்களைத் தொடர்புக் கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை லாவகமாகப் பேசி உங்களிடம் இருந்தே வாங்கி திருடுபவர்கள். மற்றொரு விதம் ஆன்லைன் ஹேக்கிங். இப்படி ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகமே ஏற்கும். உங்களது கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். […]
நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் […]
நம்முடைய உடலின் பல்வேறு பாகங்களில் பல்லி விழுந்தால் ஏற்படக் கூடிய பலன்கள் மற்றும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன என்பதை பார்க்கலாம். நம் உடலில் 10 இடங்களில் பல்லி விழுவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம். தலையில் பல்வி வழுந்தால்: தலையில் பல்லி விழுந்தால் மற்றவர்களின் கடும் எதிர்ப்பு, மன நிம்மதி இழத்தல் நடக்கக் கூடும். மேலும் அவரின் உறவினரோ அல்லது தெரிந்தவரோ மரணம் ஏற்படலாம். இதனால் மன நிம்மதியை இழப்பார். இது போன்ற […]
நாம் பயன்படுத்தும் ரேஷன் அட்டை ஒரே மாதிரியாக இருந்தாலும் அதில் பல வித்தியாசங்கள் உள்ளது. அதில் சில குறியீடுகளை அரசாங்கம் வைத்திருக்கும். அதற்கான அர்த்தங்கள் பலருக்கும் தெரிவதில்லை. அதைப்பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ரேஷன் அட்டை நமக்கு ஒரு அடையாள அட்டையாக இருந்து வருகிறது. தற்போது ஸ்மார்ட் கார்டு என்ற பெயரில் ஒரு அட்டையை கொடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் […]
இரவில் நாம் தூங்குவதற்கு பிறகு நம் கனவில் வரும் கதைகளுக்கு இத்தனை காரணங்கள் உள்ளதா? என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டிலும், இரவில் தூங்கிய பிறகு தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதிலும் இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றது தெரியுமா? இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனை வெற்றிகரமாக முடிய போகிறது என பொருள். இறந்து போனவர்கள் […]
தமிழ்நாட்டில் மொத்தம் ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. குடும்ப வருவாயைப் பொறுத்து அவை வகை படுத்தப்பட்டுள்ளது. எல்லா ரேஷன் கார்டும் ஒன்று போல் இருந்தாலும், அதன் குறியீட்டு மூலம் தான் எந்த வகை அட்டை என்பதை அறிய முடியும். PHH (Priority house hold) – முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் 8 கிலோ அரிசியை மாதத்திற்கு பெற்று கொள்ளலாம். இந்த வகையில் மட்டும் […]
ஆறு மாத குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்க வேண்டும் என்பதை பார்ப்போம். குழந்தை பிறந்து முதல் ஐந்து மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே சிறந்தது. ஆறாவது மாதத்தில் இருந்து தான் குழந்தைகளுக்கு மெல்ல மெல்ல திடமான உணவுகளை கொடுக்கத் தொடங்குவார்கள். இதில் 6வது மாதத்தில் குழந்தைக்கு என்னென்ன உணவுகளைக் கொடுக்கலாம் எனப் பார்க்கலாம். முதல் முறையாக குழந்தை திட உணவை சுவைத்து, தன் நாக்குக்கு புது சுவையை அறிமுகப்படுத்துவதால் குறைவான அளவிலிருந்து உணவைக் கொடுக்க தொடங்கலாம். ஆரம்பக் காலங்களில் […]