Categories
மாநில செய்திகள்

‘அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு என்னுடையது’….. சசிகலா பேட்டி….!!!!

அதிமுகவில் உள்கட்சி மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ள நிலையில், இன்று சென்னையில் இருந்து திருத்தணி சென்ற சசிகலாவிற்கு பல்வேறு இடங்களில் அதிமுக கொடியுடன் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருத்தணியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சசிகலா, “அதிமுகவை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது. எனது தலைமையில் அதிமுக இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். அதிமுகவின் தற்போதைய நிலை கவலை அளிக்கிறது. இது நிச்சயம் சரி செய்யப்படும். இது எங்களுக்குள் உள்ள பிரச்சினை இதை நாங்கள் […]

Categories

Tech |