Categories
மாநில செய்திகள்

BREAKING : யார் யாருக்கு ₹1,000…… தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

மாணவர்களுக்கான ரூபாய் 1000 உதவித்தொகை திட்டத்திற்கான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாணவிகள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து தமிழகத்திலேயே உயர் கல்வி பயில்பவர்கள் இருக்க வேண்டும். இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மேலும் இந்த திட்டம் குறித்து அறிவதற்கு 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

Categories
பல்சுவை

டீவியை சுத்தம் செய்யும்போது….. இந்த 5 தவறுகளை செய்யாதீங்க….. அது என்னென்ன?….. பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வீட்டில் இருக்கும் டிவியை சுத்தம் செய்யும் போது நன்றாக பார்த்து துடைக்க வேண்டும். அப்படி நம் டிவியை பாதுகாப்பாக வைக்க என்ன செய்வது என்பதைப் பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் வீட்டில் உள்ள அனைத்துப் பொருள்களிலும் மிகவும் அதிகப்படியான தூசிகள் படிவது டிவியில் மட்டும் தான். எனவே டிவியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். ஆனால் நிறைய பேர் டிவியை சுத்தம் செய்யும்போது சில தவறுகளை செய்கின்றனர். பொதுவாக எல்லோரும் ஈரமான துணியை கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு முழுமையான தகவல்… இதை பாருங்க…!!!!

ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாவட்டங்களில் உள்ள நோய்த் தொற்று பாதிப்பின் அடிப்படையில், மாவட்டங்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன. வகை 1 – (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள். வகை 2 – (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, […]

Categories
ஆன்மிகம் இந்து

இந்த பொருட்களையெல்லாம்… தெரியாமல் கூட தானமாக கொடுக்காதீங்க… கொடுத்தா துரதிர்ஷ்டம் துரத்தும்…!!!

நாம் சிலருக்கு பல பொருட்களை தானமாக வாங்குவோம். அப்படி நான் வழங்கும் பொருள்கள் மூலம் நமக்கு துதிர்ஷ்டம் ஏற்படும். அவை என்னென்ன பொருள்கள் என்பதை பற்றி இன்று தெரிந்து கொள்வோம். தர்மம் தலைகாக்கும் என்பது பழமொழி. நாம் செய்யும் பாவங்கள் தர்மம் கொடுப்பதின் மூலம் குறையும். அப்படி தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருளை எல்லாம் தானமாக வழங்க வேண்டும் என்பதையும், வழங்க கூடாது என்பதையும் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அப்படி நாம் கொடுக்க கூடிய […]

Categories
டெக்னாலஜி

5ஜி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை… என்னென்ன…? நீங்களே பாருங்க…!!!

நாடு முழுவதும் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு இருப்பது 5ஜி தொழில்நுட்ப சேவை. அலைபேசியை அடிப்படையாகக்கொண்ட இணையதளம் சேவையே 5ஜி தொழில்நுட்பம். 5ஜி சேவையானது 4ஜியை விட 100 மடங்கு வேகம் உடையது என்று கூறப்படுகின்றது. அதாவது, ஒரு திரைப்படத்தை சில வினாடிகளில் நம்மால் டவுன்லோட் செய்து கொள்ள முடியும். 5ஜி தொழில்நுட்பத்தை வாகனத்தில் புகுத்துவதால் ஒரு குறிப்பிட்ட சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் ஒன்றோடு ஒன்று தகவலை பரிமாற்றிக் கொண்டு விபத்து ஏற்படுத்துவதையும், எரிபொருள் வீணாவதையும் தவிர்க்க முடியும் […]

Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் என்னென்ன..? முழு விவரம் இதோ…!!

டெல்லியில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எதற்கெல்லாம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருவதால், தளர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் டெல்லி மாநிலத்திலும் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் அம்மாநில முதல்வர் சில தளர்வுகளை அறிவித்துள்ளார். டெல்லி NCR-ல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு இன்று […]

Categories
லைப் ஸ்டைல்

உங்களுக்கு இரவில் இப்படி கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரியுமா…? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…!!

இரவில் நாம் தூங்குவதற்கு பிறகு நம் கனவில் வரும் கதைகளுக்கு இத்தனை காரணங்கள் உள்ளதா? என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை காட்டிலும், இரவில் தூங்கிய பிறகு தான் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அதிலும் இறந்து போனவர்கள் கனவில் வந்தால் என்னென்ன அர்த்தங்கள் இருக்கின்றது தெரியுமா? இறந்து போன உங்கள் தந்தை உங்கள் கனவில் வந்தால் தீர்க்க முடியாமல் இருக்கும் ஒரு பிரச்சனை வெற்றிகரமாக முடிய போகிறது என பொருள். இறந்து போனவர்கள் […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே உஷார்… இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருக்குதா…? உருமாறிய கொரோனா வைரஸாக இருக்கலாம்..!!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உருமாறிய கொரோனாவாக இருக்கலாம். எனவே இதை படித்து உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா  பெறும் தொற்று பல உலக நாடுகளையும் உலுக்கி வருகிறது. பல்வேறு நாடுகளும் இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இந்தியாவிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, தொடர்ந்து கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்தது. பின்னர் படிப்படியாக ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டது. தற்போது உருமாறிய […]

Categories
லைப் ஸ்டைல்

மீண்டும் கொரோனா வருது…”கபசுர குடிநீர் கட்டாயம் குடிங்க”… அப்படி என்ன‌ அதில் இருக்கிறது…? வாங்க பாக்கலாம்..!!

கபசுர குடிநீரில் என்னென்ன மருத்துவ பொருட்கள் உள்ளது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். கொரோனா  ஆரம்பித்ததிலிருந்து பல மருத்துவங்களை நாம் செய்தாலும் சிலர் கபசுர குடிநீர் குடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காய்ச்சல் வந்தாலே முதலில் நமக்கு எல்லா மருத்துவமனைகளிலும் இதை தருகின்றனர். அப்படி அதில் என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வோம். கடந்த வருடம் மார்ச் மாதம் உலக நாடுகளில் பலர் பரவிய கொரோனா தொற்று இன்னும் விடாமல் நம்மைத் துரத்திக் கொண்டு வருகிறது. […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

உணவு சாப்பிட்ட பிறகு… “இந்த 4 விஷயத்தை செய்யாதீங்க”… உடம்புக்கு ரொம்ப கெட்டது..!!

உணவு சாப்பிட்டபின் என்ன விஷயங்களை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். நம் வாழ்க்கையில் இன்றியமையாதது உணவு. உணவுக்காக தான் பணம் சம்பாதித்துக் கொண்டு  இருக்கிறோம். அப்படிப்பட்ட உணவை நாம் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்வது முதலில் முக்கியமான ஒன்று. அதில் முக்கியமாக நாம் காய்கறிகள் பழங்கள் கீரைகள் போன்ற சத்தான உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அப்படி நாம் சாப்பிட்ட பிறகு சில விஷயங்களை கட்டாயம் செய்யவே கூடாது. அப்படி […]

Categories
லைப் ஸ்டைல்

தூங்குறதுக்கு முன்னாடி…” இதையெல்லாம் கட்டாயம் செய்யாதீங்க”..!!

நாம் பல பேர் தூங்கும் முன் செய்யக்கூடாதவைகளை நாம் பல செய்கின்றோம் அதனால் தூங்கும் முன் என்ன செய்யக்கூடாதவை பற்றி பார்ப்போம். தூங்குவதற்கு முன் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது தொலைப்பேசியில் விளையாடக்கூடாது மது அருந்தக்கூடாது புகை பிடிக்கக்கூடாது பொறித்த அல்லது வறுத்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது அதிக காரமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது அசைவ உணவுகளை எடுத்துக்கொள்ளவேக்கூடாது குளிர்பானத்தை எடுத்துக்கொள்ளக்கூடாது டீ மற்றும் காப்பியை எடுத்துக்கொள்ளக்கூடாது இதுபோன்ற உணவுகளை எப்பொழுதும் தூங்கும் முன் எடுத்துக்கொள்ளாதீர்கள் மீறி எடுத்துக்கொண்டாள் பின் விளைவுகள் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“எந்தெந்த காய்கறியில் என்னென்ன பயன்கள் உள்ளது தெரியுமா”..? இத பாத்து தெரிஞ்சுக்கோங்க..!!

அன்றாட வாழ்க்கையில் நாம் காய்கறிகளை தினமும் சாப்பிடுகிறோம். ஆனால் எந்தெந்த காய்கறிகளில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பது குறித்து யாருக்கும் தெரியாது. வாழைப்பூ: இதில் இரும்புச்சத்து போலிக் அமிலம், வைட்டமின் ஏ, பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளது. இதை சாப்பிட்டால் ரத்த சோகை வராமல் தடுத்து உடலுக்கு வலுவையும் புத்துணர்ச்சியும் தருகின்றது. வாழைத்தண்டு: இதில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி, சி நிறைந்துள்ளது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தேவையற்ற அசுத்த நீரை நீக்கும். பாகற்காய்: வைட்டமின் ஏ, […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பெண்களே “இந்த 5 பழக்கத்தை கைவிடுங்கள்”… உங்கள் லைப் சூப்பரா இருக்கும்..!!

நாம் ஒவ்வொருவருக்கும் பலவித பழக்கங்கள் இருக்கும். ஆனால், பெண்கள் முக்கியமாக இந்து ஐந்து பழக்கங்களை கைவிட வேண்டும். இதனால் குழந்தைபேறு, சருமப் பிரச்னைகள் அதிகமாக ஏற்படக்கூடும். அவற்றை குறித்துப் பார்க்கலாம். 1. முதலில் பெண்களுக்கு புகைப்பிடித்தல் பழக்கம் கூடவே கூடாது. இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகின்றனர். இந்தப் பழக்கத்தினால், கருப்பப்பை சார்ந்த பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதோடு வயது முதிர்ந்த தோற்றத்தையும் கொடுக்கும். 2. வெந்நீர் குளியல். வெந்நீரில் குளிப்பது இதமாக இருக்கலாம் ஆனால், வெந்நீர் உங்கள் […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

சுகப்பிரசவம் ஆகும் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்… என்னென்ன தெரியுமா..?

பிரசவ காலங்களில் சுகப் பிரசவம் ஆவதைக் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம். அது என்னென்ன என்பதை இதில் பார்ப்போம். அனைத்து தாய்மார்களும் சுகப் பிரசவம் மூலமாகவே குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும் என விரும்புவார்கள். அதுதான் குழந்தையின் எதிர்காலத்திற்கும் கர்ப்பிணிப் பெண்ணின் எதிர்கால உடல் ஆரோக்கிய நிலைகளுக்கும் ஏற்புடையது. பத்தாவது மாதம் தொடங்கியதுமே நமக்கு சில அறிகுறிகள் தென்படும். அவற்றை நுண்ணியமாக கணித்து சுகப் பிரசவம் தான் என்பதைத் தெரிந்துக்கொள்ளலாம். சுகப் பிரசவம் நிகழச் சாத்தியம் ஏற்படுவதற்கு சில […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வாழைப்பூவில் இத்தனை நன்மைகளா..? என்னென்ன நோய்களுக்கு மருந்து தெரியுமா..? வாங்க பார்க்கலாம்..!!

வாழை மரத்தின் அனைத்து பகுதிகளும் பயனுள்ளவை. அதில் வாழைப்பூ என்னென்ன பயன் தரும் என்பதை பார்க்கலாம். வாழைப்பழம் முதல், வாழை இலை, வாழைத்தண்டு, வாழைப்பூ போன்ற அனைத்தும் பயனுள்ளவையே. வாழைப்பூ மருத்துவ குணம்: வாழைப்பூ மிகச்சிறந்த மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால், ரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றி விடும். இதனால் ரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, ரத்த ஓட்டம் சீராக இருக்கும். வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால், ரத்தமானது ஆக்ஸிஜனையும், தேவையான இரும்பு […]

Categories

Tech |