Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ஹிட் படத்தில் நடிக்க மறுத்த முன்னணி நடிகை….. எந்த படம்னு தெரியுமா…..?

‘என்னை அறிந்தால்’ படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”வலிமை”. கொரோனா பரவல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் பெரிய ஹிட் அடித்துள்ளது. அந்த வகையில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் ”என்னை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அஜீத் படத்தில் பணியாற்றினேன்!”.. அதற்கான எந்த அங்கீகாரமும் தரவில்லை.. வேதனைப்படும் பிரபலம்..!!

பிரபல எழுத்தாளர் சாரு, என்னை அறிந்தால் திரைப்படத்தில் பணியாற்றியதற்கு தனக்கு அங்கீகாரம் தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக பட்டையை கிளப்பி வரும் நடிகர் அஜித்திற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. தற்போது அஜித்தின் 60-வது திரைப்படம் “வலிமை” ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பிரம்மாண்டமாக தயாராகியிருக்கிறது. எனவே ரசிகர்கள் உச்சகட்ட ஆர்வத்துடன் மிகுந்த எதிர்பார்ப்பில் வலிமை படத்தை பார்க்க காத்திருக்கிறார்கள். இந்நிலையில் நடிகர் அஜித்தின் “என்னை அறிந்தால்” திரைப்படம் தொடர்பில் பிரபல எழுத்தாளரான சாரு ஒரு […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் ‘என்னை அறிந்தால்’… ஹீரோ யார் தெரியுமா?…!!!

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் என்னை அறிந்தால் . இயக்குனர் கவுதம் மேனன் இயக்கியிருந்த இந்த படத்தில் திரிஷா, அனுஷ்கா, அருண் விஜய், விவேக் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த படம் தெலுங்கு ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி […]

Categories

Tech |