பிஸியான வாழ்க்கையில் பல மறதிகள் ஏற்படுகின்றன. அவற்றில் ஒன்று ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுத்துவிட்டு, கார்டை திரும்ப எடுக்க மறந்துவிடுவது. எனவே ஏடிஎம்மில் இருந்து திரும்ப எடுக்க மறந்த கார்டை வங்கி ஊழியர்களோ, செக்யூரிட்டிகளோ ஒப்படைப்பார்கள் என்று நினைத்தால், விஷயங்கள் அப்படி இல்லை. மறந்துபோன கார்டைத் திரும்பப் பெற முடியுமா..? வேறு ஏதேனும் வங்கியின் ஏடிஎம்மில் மறந்திருந்தால், தற்போதைய வழிகாட்டுதலின்படி எண் உள்ளிட்ட தகவல்களை பதிவு செய்த பின் அட்டையை அழித்துவிட வேண்டும். கார்டு மறந்து போன […]
Tag: என்ன செய்ய வேண்டும்
ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. பல விஷயங்களுக்கு ஆதார் அட்டை மிக முக்கியமானதாகிவிட்டது. அப்படி இருக்கையில் தவறுதலாக உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? யுஐடிஏஐ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் நேரடியாக உங்கள் ஆதார் அட்டையை டவுன்லோடு செய்து கொண்டு, அதனை பிரிண்ட் எடுத்து பாதுகாப்பாக வைத்துக் […]
சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் உங்களிடம் அதிக பணம் கேட்டால் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் வீட்டில் சமையல் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு மாதம் அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை சிலிண்டர் பதிவு செய்து வாங்கி வருகிறோம். சிலிண்டர் புக்கிங் ஆன பிறகு அடுத்த நாளே சிலிண்டர் வீடு தேடி வரும். இந்த சமையல் சிலிண்டர் தொடர்பான விதிமுறைகள் பலருக்கும் தெரிவதில்லை .அது தெரியாமல் பலரும் […]
உங்கள் வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டால் நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை இதில் பார்ப்போம். நாளுக்கு நாள் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடும் சம்பவம் அதிகரித்து கொண்டுதான் இருக்கின்றது. ஒரு சிலர் மொபைலில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது வங்கி கணக்கு குறித்த விவரங்களை உங்களிடம் இருந்து வாங்கி திருடுகின்றனர். ஒரு சிலர் ஆன்லைன் ஹேக்கிங் என்று கூறி பணம் திருடப்படுகிறது. இதற்கு முழு பொறுப்பு வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்கள் கணக்கிலிருந்து பணம் […]