உங்களுடைய பணத்தை வேறு ஒரு அக்கவுண்டுக்கு நீங்கள் மாற்றி அனுப்பி விட்டால் அதைத் திரும்ப பெறுவதற்கான வழியை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். இப்போது அனைத்துமே ஸ்மார்ட்போன் மயமாகிவிட்டது. பணம் அனுப்புவதும் பெறுவதும் எளிதாகிவிட்டது. இதற்காக வங்கிக் கிளைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே ஆன்லைன் தான். ஆனால் எந்த அளவுக்கு தொழில்நுட்பம் நமக்கு உதவியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அதில் பல சிக்கல்களும் உள்ளது. சில நேரங்களில் வங்கி கணக்குபதிவிட்டு வேறு யாருக்கோ பணம் […]
Tag: என்ன செய்வது
உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால் அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records […]
இன்சூரன்ஸ் பாலிசி மற்றும் பான் கார்டு தொலைந்துவிட்டால் யாரை அணுகுவது எப்படி பெறுவது என்பதை குறித்து இதில் தெரிந்து கொள்வோம். இன்ஷூரன்ஸ் பாலிசி தொலைந்து போனால் , அதன் நகலை எப்படி பெறுவது என்பது குறித்த முதலில் பார்ப்போம். முதலில் பாலிசியை விநியோகம் செய்த கிளையை அணுக வேண்டும். முகவரி சான்று, புகைப்பட அடையாள சான்றின் நகல்களில், நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல் இணைக்க வேண்டும். இதற்கு […]
ஸ்மார்ட்போனில் பேட்டன் லாக் மற்றும் பின் நம்பரை மறந்து விட்டால் நாம் என்ன செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தற்போது நவீன உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரும் செல்போனை உபயோகிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் செல்போனில் உள்ள சில விஷயங்களை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பட்டர்ன் லாக் மற்றும் பின் நம்பரை வைத்துக்கொள்கின்றனர். சில சமயம் அதனை அடிக்கடி மாற்றவும் செய்கின்றன. ஒரு பின் நம்பரில் இருந்து மற்றொரு பின் நம்பருக்கு மாற்றும்போது அதை […]
ஆதார் கார்டு தொலைந்து விட்டால் முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். இந்திய குடிமகனின் முக்கிய அடையாளமாக பார்க்கப்படுவது ஆதார் கார்டு. ஆதார் கார்டு தொலைந்து விட்டால் மிகவும் சிரமம். சிலர் ஆதாரில் உள்ள 12 இலக்க எண்களை குறித்து வைத்திருப்பார்கள். அப்படி குடித்து வைக்காதவர்கள் கவலைப்பட வேண்டாம். முதலில் அருகில் உள்ள காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆதார் அட்டையை மீட்க கீழ்க்கண்ட விவரங்கள் […]
உங்கள் சான்றிதழ்கள் தொலைந்துவிட்டாலோ, பேரிடர் காரணமாக சேதமடைந்து விட்டாலோ நீங்கள் அரசிடம் இருந்து தொலைந்தமைக்கான சான்று வாங்கவேண்டும் என்றால் அவற்றை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி எனப் பார்க்கலாம். தேவையான ஆவணங்கள்: விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பிடச்சான்று விண்ணப்பிக்கும் முறை: முதலில் https://www.tnesevai.tn.gov.in/ என்ற இணையதளத்தில் சிட்டிசன் லாகின் மூலம் உள்நுழையவேண்டும். Login செய்த பின்னர் அப்பகுதியில் உள்ள Department Wise → Revenue Deoartment Option-ஐ கிளிக் பெய்து Certificate for Loss Of Educational Records […]
உங்கள் போன் தண்ணீரில் விழுந்து விட்டால் அதிக பணத்தை செலவிடாமல் எளிய முறையில் போனை சரி செய்வது எப்படி என்பதை இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தற்போது போன் இல்லாமல் யாருமே இல்லை. அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஒரு பொருளாகவே போன் மாறிவிட்டது. இன்றைய இளம் தலைமுறையினர் எப்பொழுதும் போனை வைத்து அதை அதிக அளவு உபயோகித்து கொண்டேதான் இருக்கின்றன. ஏன் பாத்ரூமுக்குச் செல்லும் போது கூட செல்போனை எடுத்து சென்று வீடியோ பார்ப்பது, சேட் […]
காரில் பிரேக் சரியாக வேலை செய்யாமல் விபத்துக்கள் இன்று அதிகளவில் ஏற்படுகிறது. நீங்கள் அதிவேகமாக சென்றுக் கொண்டிருக்கும் போது உங்கள் காரின் பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யவேண்டும் என்பதைப் பார்ப்போம். உங்கள் காரில் பிரேக் சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிந்ததும் சுற்றியுள்ள விளக்குகளை எரியவிட்டு அருகில் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்கவும். மேலும் இவ்வாறு செய்யும் போது காரின் பேட்டரியில் இருந்து அதிக திறன் வெளியேற்றப்படும். மேலும், இந்தத் தருணத்தில் நீங்கள் பதற்றப்படாமல் நிதனமாக […]