எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாமல் தமிழ்த் திரையுலகில் நுழைந்து தனது கடின உழைப்பால் முன்னேறி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி அவர்கள் மனத்தில் தல என்று நிலைத்திருபவர் தான் அஜித்குமார். தெலுங்கு திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தற்போது தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக இருந்து நடிகையாக வளர்ந்து அவருடன் அமர்க்களம் படத்தில் இனைந்து நடித்த ஷாலினியை திருமணம் செய்துகொண்டார். இவர் மூன்று […]
Tag: #என்றும்தலஅஜித்
நடிகர் தல அஜித் குமார் குறித்து பலரும் அறியாத சுவாரஸ்யமான உண்மை தகவல்கள் பற்றிய தொகுப்பு நடிகர் அஜித்குமார் சினிமாவிற்கு வருவதற்கு முன் டூவீலர் மெக்கானிகாக இருந்தார் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் ஈரோட்டில் உள்ள ரெங்கா கார்மெண்ட்ஸ் என்ற துணிக் கடையில் சேல்ஸ்மேனாக இருந்தார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒரு உண்மை. அஜித்தின் கூட பிறந்த இரண்டு சகோதரர்களும் நன்றாகப் படித்து நல்ல நிலைக்கு சென்ற போதிலும் தன் பள்ளிப் படிப்பை பத்தாம் […]
திரையில் அஜித் குமார் நடித்த முதல் காட்சியின் புகைப்படம் ட்விட்டரில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் திரையுலகில் நடிகர் அஜித்குமார் தனது விடா முயற்சியினாலும் சிறந்த நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மனதில் தல எனும் பெயரில் அதிக இடத்தை பிடித்தவர். அஜித் குமார் எச். வினோத் இயக்கிவரும் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்போதுள்ள இக்கட்டான சூழ்நிலை காரணமாக அப்படம் அடுத்த வருடம் வெளியாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பல வெற்றிப்படங்களை கொடுத்த தல அஜித் […]
விஜய் – அஜித் ரசிகர்கள் ட்விட்டரில் வடிவேலுவின் கதா பாத்திரத்துடன் ஒப்பிட்டு சண்டையிட்டு வருகின்றனர். அஜித் மற்றும் விஜய் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கின்றனர். இவர்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அஜித் மற்றும் விஜய் இவர்களின் படம் குறித்து ஏதாவது வெளியானதால் உடனே அதனை ட்விட்டரில் ரசிகர்கள் ட்ரெண்ட் ஆக்கி விடுவார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. அந்த வகையில் நேற்று விஜயின் 44- வது பிறந்த நாளுக்காக அவரது ரசிகர்கள் #happybirthdayTHALAPATHY என்ற ஹேஸ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் […]