புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ”என்ஆர்” காங்கிரஸ் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு பணிகளுக்கு எந்த வித உதவியும் முதலமைச்சர் செய்து தரவில்லை என தொடர்ந்து என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் போர்க்கொடி தூக்கிருந்தார்கள. கடந்த இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்பாக இந்த போராட்டம் என்பது வலுத்து வருகின்றது. முதலமைச்சருக்கு எதிராகவும் பாஜகவினர் […]
Tag: என் ஆர் காங்கிரஸ்
புதுச்சேரியில் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு தரக்கூடாது என முதல்வர் ரங்கசாமிக்கு என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வலியுறுத்தியுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 16 இடங்களை என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார். தேர்தலின் முடிவில் 10 இடங்களை என் ஆர் காங்கிரஸும், 6 இடங்களை பாஜகவும் கைப்பற்றியது. இதையடுத்து அமைச்சரவை கூட்டத்தில் […]
புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெற்றது. 30 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடந்து முடிந்தது. அதில் என் ஆர் காங்கிரஸ், பாஜக மற்றும் அதிமுக கூட்டணியுடன் சேர்ந்து தேர்தலை சந்தித்தது. அந்தத் தேர்தலில் என் ஆர் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இந்நிலையில் புதுச்சேரியில் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்தன. […]
புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில் என்.ஆர் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.பி ரமேஷ் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது கடந்த மார்ச் 27ம் தேதி முதல் தேர்தல் தொடங்கியது. கேரளாவில் 140 சட்டசபை தொகுதிகளிலும், ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதையடுத்து அசாமில் 126 தொகுதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. புதுச்சேரி […]
புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகரரும் தொழில்அதிபருமான புவனேஸ்வரன் இல்லத்தில் வருமானவரி துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். புவனேஸ்வரன் இல்லம் மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் என் ஆர் காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் 14 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி கட்சிகள் இடையே பேச்சுவார்த்தை […]
புதுச்சேரியில் மக்களை குழப்பவே என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை மதச்சார்பற்ற கூட்டணிக்கு தலைமை ஏற்க திமுக அழைப்பு விடுத்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும் என்று என்.ஆர் அவர்களுக்கு தெரியும். கடந்த ஐந்து ஆண்டுகள் காங்கிரஸ் நாராயணசாமி தலைமையில் எதுவுமே செய்யல என்பதால் முன்னாள் முதல்வர் ரங்கசாமி புதுச்சேரி நலன் கருதி கண்டிப்பாக NDA கூட்டணியில் இருப்பார் என்று பிஜேபி நம்புகின்றது என பாஜக புதுவை தலைவர் சாமிநாதன் […]
புதுச்சேரியில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த லட்சுமிநாராயணன் என் ஆர் காங்கிரஸ் இல் ரங்கசாமி முன்னிலையில் இணைந்தார். புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவர் லட்சுமிநாராயணன். முன்னதாக காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். 2016ல் காங்கிரஸ் கட்சி அமைத்தபோது மந்திரிசபையில் இடம் கொடுக்கப்படாததை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் தலைவர் பதவி கிடைக்காத போதும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து அவர் நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு […]
புதுச்சேரியில் திடீர் திருப்பமாக பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து என் ஆர் காங்கிரஸ் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் […]