Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாவோயிஸ்டுகள் வீட்டில் சோதனை… என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி… தேனியில் பரபரப்பு…!!

மாவோயிஸ்டுகள் 2 பேர் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள எண்டப்புளி பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாவோயிஸ்ட் ஆக செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு காவல்துறையினர் வேல்முருகன் மற்றும் அவருடன் இருந்த பழனிவேல், முத்துச்செல்வம் ஆகிய 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து வேல்முருகன் கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்து மீண்டும் மாவோயிஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் உள்ளிட்ட 3 மாநிலங்களில்…. என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை….!!!!

தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் மாவோயிஸ்ட்டு உறவினர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் இன்று திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் மட்டுமே மொத்தம் 12 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் சென்னையில் மட்டும் அம்பத்தூர், நெற்குன்றம் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய 3 இடங்களில் மாவோயிஸ்ட்டு உறவினர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து 2 என்.ஐ.ஏ. அதிகாரிகள் […]

Categories
மாநில செய்திகள்

மாவோயிஸ்ட் சகோதரர் சிங்காரம் வீட்டில்…. என்.ஐ .ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை….!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடியில் காளிதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் 20 ஆண்டுகளுக்கு முன் கேரளாவுக்கு வேலைக்கு  சென்றுள்ளார். அங்கு இவர் மாவோயிஸ்ட் அமைப்பு இயக்கத்தில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் காளிதாஸை   தேசிய புலனாய்வு முகமை பிரிவினர் கைது செய்துள்ளனர். அதன் பிறகு அவரிடம்     என்.ஐ .ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கிடைத்த தகவலின்படி அவரது உறவினர் வீடுகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே காளிதாசரின் சகோதரர் சிங்காரம் என்பவர் சிவகங்கையில் இருப்பது தெரியவந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

தங்க கடத்தல் வழக்கு ஸ்வப்னாவிடம் என்.ஐ. ஏ அதிகாரிகள் விசாரணை ….!!

திருவனந்தபுரம் விமான நிலைய தங்க கடத்தல் தொடர்பான வழக்கில் ஸ்வப்னா சிவசங்கர் ஆகியோரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தினர். கேரளா தங்க கடத்தல் வழக்கில் சொப்னா சுரேஷ் உட்பட பத்திற்கு மேற்பட்டோரை கைது செய்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஸ்வப்னாயுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கேரள மாநில அரசின் மூத்த IAS அதிகாரியும், முதலமைச்சரின் முன்னாள் செயலாளருமான சிவசங்கர் பணியிடை நீக்கம் செயப்பட்டார். ஏற்கனவே அவரிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். […]

Categories

Tech |