Categories
சினிமா தமிழ் சினிமா

வித விதமா போட்டோஷூட்…. இது வேற லெவல்…. இணையத்தில் வைரலாகும் என்.ஜே.சத்யா….!!!

காஸ்ட்யூம் டிசைனரின் புதுவிதமான போட்டோஷூட் இணையத்தில் பரவி வருகிறது. முன்னணி நடிகரான தளபதி விஜய்க்கு பைரவா தெறி உள்ளிட்ட படங்களில் காஸ்ட்யூம் டிசைனராக பணி புரிந்தவர் என்.ஜே.சத்யா. இவர் அண்மையில் பல நட்சத்திரங்களை வைத்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அது அனைவரும் பாராட்டும் வண்ணம் இருந்தது. பிரபலங்களான நாசர், மனோபாலா, சென்ட்ராயன், மன்சூர் அலிகான், சரவணன், சாண்டி மாஸ்டர் உள்ளிட்டோரை புது மாதிரியான போட்டோ ஷூட் செய்திருந்தார். தற்பொழுது இவர் தன்னையே புது […]

Categories

Tech |