Categories
சினிமா தமிழ் சினிமா

மகன் இயக்கத்தில் நடிக்கும் ராஜ்கிரண்…. அதுவும் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்….!!

‘என் ராசாவின் மனசிலே’ படத்தின் இரண்டாம் பாகத்தை ராஜ்கிரணின் மகன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  தமிழ் திரையுலகில் ராஜ்கிரண் பிரபல நடிகர் ஆவார். இவர் தற்போது அதர்வா நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கிறார். மேலும், ‘விருமன்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் நடிப்பில் கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”என் ராசாவின் மனசிலே”. கஸ்தூரி ராஜா இயக்கிய இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட்டானது. இதனையடுத்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘என் ராசாவின் மனசிலே’ வெளியாகி 30 வருஷம் ஆயிடுச்சு… நடிகை மீனாவின் நெகிழ்ச்சி பதிவு…!!!

என் ராசாவின் மனசிலே படம் குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் 90களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மீனா . இவர் தனது சிறப்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் . இவர் மோகன்லாலுடன் இணைந்து நடித்த திரிஷ்யம் 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக் படத்திலும் ரஜினியின் அண்ணாத்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

” என் ராசாவின் மனசிலே-2″…. இயக்குனராகும் ராஜ்கிரணின் மகன்…!!

நடிகர் ராஜ்கிரன் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் பாகம் திரைக்கதை அமைத்து இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.  தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராக இருந்த ராஜ்கிரண் என் ராசாவின் மனசிலே படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து 2000 வரை கதாநாயகனாக நடித்த அவர் பின்னர் நந்தா திரைப்படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்தில் நடிக்க தொடங்கினார். இதுவரை தமிழில் பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் அவரின் முதல் படமான என் ராசாவின் மனசிலே படத்தின் இரண்டாம் […]

Categories

Tech |