Categories
மாநில செய்திகள்

என் – 95 முகக்கவசங்களின் ஏற்றுமதிக்கு தடையா …. ?

மாதம்தோறும் 50 லட்சம் என்-95 முகக்கவசங்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கொரோனா நோய்தொற்று பரவலை தடுக்க உதவும் முகக்கவசங்கள் மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதற்கான விதிமுறைகளை மத்திய அரசு அண்மையில் தளர்த்தி இருந்தது. இந்நிலையில் மாதந்தோறும் 50 லட்சம் என்- 95 முகக்கவசங்களை மட்டுமே  ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும் என்று அகில இந்திய முகக்கவசம் […]

Categories

Tech |