Categories
உலக செய்திகள்

அறிகுறிகளுடன் எபோலா வைரஸ்…. ஒருவர் பலி…. ஆய்வு செய்த WHO….!!

காங்கோ நாட்டில் கிழக்கு மாகாணத்தில் வடக்கு கிவு என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் எபோலா வைரஸ் பாதிப்பால் ஒரு பெண் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து சந்தேகத்திற்குரிய அந்த வழக்கை விசாரித்து வருகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. காங்கோ தேசிய உயிரியல் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (ஐ என் ஆர் பி), நோயாளிக்கு எபோலா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகளை பரிசோதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சந்தேகத்திற்குரியது. […]

Categories
உலக செய்திகள்

உலகிற்கு அடுத்த எச்சரிக்கை .. கொரோனாவை விட ஆபத்து…. உயிரை பறிக்கும் எபோலா பிடியில் பிரபல நாடு ..!!

கொரோனா தொற்றுநோய் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் அதைவிட ஆபத்தான எபோலா என்ற  நோய் தொற்று பரவிக் கொண்டு இருப்பதாக பிரபல நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. கினியா நாட்டில் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எபோலா தொற்று  நோய் பரவுவதாக அந்நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எபோலா நோய் கடந்த 2013- 2016 க்கு இடையில் கினியா மற்றும் அண்டை நாடுகளான சியரி லியோன், லைபீரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது இந்த நோயால் ஏறக்குறைய 11,323 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. […]

Categories
உலக செய்திகள்

5மாதமா மிரட்டிய ”உயிர்கொல்லி வைரஸ்” .. முடிவுக்கு கொண்டு வந்து ”அசத்திய நாடு” மகிழ்ச்சியில் கொண்டாடும் மக்கள்…!!

மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த எபோலா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் கொரோனாவை விடவும் வேறு பல கொடிய நோய்கள் மக்களை பாதித்து வருகின்றன. அந்த வகையில் கொங்கோ நாட்டில் கடந்த 5 மாதங்களாக எபோலா தொற்று நோய் பரவி மக்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் 5 மாதங்களுக்கு மேலான காலகட்டத்தில் 55 […]

Categories

Tech |