Categories
அரசியல்

கரண்ட் பில் ஈசியா கட்டலாம்…… போன் இருந்தாலே போதும்…. எப்படினு பாத்து தெரிஞ்சுக்கோங்க…..!!!!

ஆன்லைன் மூலமாக கரண்ட் பில் எப்படி கட்ட வேண்டும் என்பதை பார்த்து தெரிந்து கொள்ளலாம். கோடை காலம் தொடங்கிவிட்டது. இனி மின்சார கட்டணம் அதிகரித்துவிடும். மாத சம்பளத்தில் பெரிய தொகையை மின் கட்டணம் செலுத்துவதற்கு ஒதுக்க வேண்டும். அதுவும் மின் கட்டணத்தை நேரடியாக ஈபி அலுவலகத்திற்கு சென்று கட்டுவது பெரிய சிரமம். அங்கே வரிசையில் காத்திருக்கும் மக்களை பார்த்தாலே நமக்கு தலை சுற்ற ஆரம்பித்து விடும். அதுவும் கடைசி நாள் நெருங்கி விட்டால் கரண்ட் பில் கட்டுவதற்கு […]

Categories

Tech |