Categories
மாநில செய்திகள்

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும்?…… அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன முக்கிய பதில்….!!!!

புதிய மின் கட்டணம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தொடர்பான கேள்விக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார். மின்வாரிய அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது “பருவமலையின் போது ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சரி செய்து, சீரான மின்விநியோகம் […]

Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு….. “கை தேடி வரும் மாதம் 1,000 ரூபாய்”….. செம ஹேப்பி நியூஸ்….!!!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2021-ல் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. தேர்தலுக்கு முன்பாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று தனது தேர்தல் அறிக்கையில் திமுக அரசு தெரிவித்திருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக […]

Categories
மாநில செய்திகள்

“பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி”…. யாருக்கு எப்போது தொடங்கிறது?….. பள்ளிக் கல்வித்துறை அதிரடி….!!!

பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் பத்தாம் தேதி தொடங்க உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நிறைவடைந்த நிலையில், 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. மற்றவர்களுக்கு வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி யுடன் தேர்வு முடிவடைகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 31ம் தேதியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 30ஆம் தேதி தேர்வு நிறைவடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது….. தமிழக அரசின் முடிவு என்ன?….. வெளியான தகவல்….!!!!

தமிழகத்தில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 1 முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு இறுதி தேர்வு முடிந்து கடந்த 14ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது . பின்னர் பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி, […]

Categories
தேசிய செய்திகள்

சூறாவளியாக தாக்கும் கொரானா….!!குறையும் தருணம் எப்போது….!! வெளியான தகவல்….!!

நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவின் வேகம் குறைந்தது. அப்போதும் எதிர்பாராத விதமாக கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது . கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 2-வது அலையாக தாக்க தொடங்கிய தொற்று அடுத்தடுத்த மாதங்களில் கோரத்தாண்டவமே ஆடிவிட்டது.இந்த முறை டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் உருமாறி தாக்கியது. இதனால் […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எப்போது….? தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்….!!!

தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. தற்போது உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில […]

Categories
லைப் ஸ்டைல்

பிரஷை எப்போது மாற்ற வேண்டும்… உங்களுக்கு தெரியுமா..??

தினமும் நாம் பயன்படுத்தும் பிரஷை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்று பார்க்கலாம். நாம் தினமும் பயன்படுத்தும் டூத் பிரஸ் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? சிலர் பல மாதங்களுக்கு மாற்றாமல் அப்படியே பயன்படுத்தி வருகிறார்கள். பல் துலக்க பயன்படுத்தும் பிரஸ் மாற்ற வேண்டிய தருணம் எப்போது என்பது நம்மில் பலரும் கவனிக்கத் தவறுகிறோம். இதில் நம்முடைய உடல் நலமும் இருக்கின்றது. மருத்துவரின் பரிந்துரைப்படி 12 முதல் 16 வாரங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள் வானிலை

புரேவி புயல்… தமிழகத்தை எப்ப தாக்கும்… வெளியான தகவல்..!!

புரேவி புயல் தமிழகத்திற்கு எப்போது வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து, நேற்று புயலாக வலுவடைந்துள்ளது. இதற்கு புரேவி என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புயல் பாம்பனுக்கு கிழக்கே சுமார் 420 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரி வடகிழக்கில் 600 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று இரவு இலங்கையை கடந்து, நாளை […]

Categories

Tech |