Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானை கிரே பட்டியலிலிருந்து நீக்க மாட்டோம்…. எப்.ஏ.டி.எப் தலைவர் திட்டவட்டம்…!!!

ஏ பி ஏ டி எஃப் தலைவரான மார்க்கஸ் பிளேயர் பாகிஸ்தான் கிரே பட்டியலில் தொடர்ந்து நீடிக்கும் என்று கூறியிருக்கிறார். சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழுவான எப்.ஏ.டி.எப்-ன் தலைமையிடம் பாரிசில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தீவிரவாதத்திற்கு நிதி வழங்குவது, சட்டவிரோதமான முறையில் பண பரிமாற்றம் செய்வது போன்ற செயல்கள் அதிகமாக நடக்கும் நாடுகளை கண்காணித்து அதனை தடுக்க உத்தரவிடுகிறது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படும் வரை உரிய நாடுகளை கிரே என்ற பட்டியலில் இணைத்துவிடும். அந்தவகையில், […]

Categories

Tech |