Categories
உலக செய்திகள்

அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை தொடரும்..! எமிரேட்ஸ் விமான நிறுவனம் அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

எமிரேட்ஸ் விமான நிறுவனம் அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை இந்தியாவிலிருந்து துபாய் வருவதற்கான விமான போக்குவரத்து தடையானது தொடர உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. விமான சேவையானது கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் முதலீட்டு லிசா, கோல்டன் விசா, எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்பவர்கள், மருத்துவ பணியாளர்கள், பங்குதாரர் விசா உள்ளிட்டோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதிலும் அமீரகத்திற்கு மாலத்தீவு, அர்மீனியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இயல்பு நிலைக்கு முன்னேறும்..! நஷ்டத்தை சந்தித்த விமான நிறுவனம்… துபாய் ஆட்சியாளர் பரபரப்பு அறிக்கை..!!

துபாய் ஆட்சியாளர் தற்போது நஷ்டத்தை சந்தித்திருக்கும் எமிரேட்ஸ் விமான நிறுவனம் மீண்டும் வழக்கமான நிலைக்கு முன்னேறும் என்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்த வருடத்தில் எமிரேட்ஸ் குழும்பத்தின் முதல் காலாண்டுக்கான வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையில் திர்ஹாம்-ல் ரூ.2,210 கோடி நஷ்டம் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதுவே எமிரேட்ஸ் விமான நிறுவனத்தின் 30 ஆண்டுகால வரலாற்றில் முதலாவதாக ஏற்பட்டுள்ள நஷ்டம் என்று கூறப்படுகிறது. அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளரும், அமீரகத்தின் பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் […]

Categories

Tech |