தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் மாடல் அழகியான எமி ஜாக்சன். இவர் மதராசபட்டினம் படத்தின் மூலம் அறிமுகமானார். இதன் பிறகு தென்னிந்திய படங்கள் மற்றும் பாலிவுட் படங்களில் நடித்த இவர் லண்டனில் செட்டிலாகிவிட்டார். இவர் ஒரு குழந்தைக்கு அம்மாவும் ஆகிவிட்டார். இதனயடுத்து தற்போது எமி இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். அதன்படி, அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தில் நிவிஷா […]
Tag: எமி ஜாக்சன்
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவான மதராசரபட்டினம் என்ற படத்தில் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். இவர் லண்டனை சேர்ந்தவர். அதன் பிறகு தாண்டவம், தெறி, தங்க மகன், 2.0 பல படங்களின் நடித்துள்ளார். எமி ஜாக்சன் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து லிவிங் டு கெதர் முறைப்படி குடும்பம் நடத்தினார். இந்த ஜோடிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு சமீபத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதனையடுத்து […]
நடிகை எமி ஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமா உலகில் என்ட்ரி கொடுக்க உள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்தார். மேலும் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்று சென்ற 2019-ம் வருடம் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். எமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0 ஆகும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும், மகனுடன் உலகம் சுற்ற வேண்டும் என்று […]
ஜார்ஜ் பனயூட்டுவை பிரிந்த ஏமி ஜாக்சன் வாழ்வில் மீண்டும் காதல் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களில் நடித்து வந்த ஏமி ஜாக்சன் தொழில் அதிபர் ஜார்ஜ் பனயூட்டுவை காதலித்துள்ளார். மேலும் அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடைபெற்று 2019ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். ஏமி நடிப்பில் கடைசியாக வெளியான படம் 2.0 ஆகும். குழந்தை பிறந்த பிறகு மீண்டும் படங்களில் நடிக்க வேண்டும், மகனுடன் உலகம் சுற்ற வேண்டும் என்று திட்டமிட்டார் […]
இரு நாயகிகளுக்கு காதல் ஏற்பட இயக்குனர் கௌதம் மேனன் காரணமாக இருந்துள்ளார். தமிழில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தை “ஏ மாய சேசாவே” என்று தெலுங்கில் எடுத்தார் கௌதம் மேனன். அந்தப் படத்தில் நாக சைதன்யாவும் சமந்தாவும் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. இந்நிலையில் இவர்கள் காதல் திருமண பந்தத்தில் இணைந்து தற்போது விவாகரத்து பெற்றுள்ளனர். இதைப் போல விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படத்தை இந்தியில் கௌதம் மேனன் எடுத்தார். அப்போது பிரதீக் பாபர் மற்றும் எமிஜாக்சன் […]
‘மதராசபட்டினம்’ நாயகி கெட்டப்பில் சிவாங்கி இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சிவாங்கி. இதனையடுத்து, இவர் ”குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் ”டான்” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் ‘மதராசப்பட்டினம்’ படத்தில் நாயகியாக நடித்த எமி ஜாக்சன் போல் கெட்டப்பில் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த வீடியோ […]
நடிகை எமி ஜாக்சன் தனது காதலனை பிரேக்கப் செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த எமி ஜாக்சன் தனது காதலனுடன் லிவ்விங் டு கெதர் முறையில் வாழ்ந்து ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இந்நிலையில் இவர்கள் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் தனது காதலனை திடீரென பிரேக் அப் செய்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகை எமி ஜாக்சன் தனது குழந்தையை பராமரித்துக் […]
நடிகை எமி ஜாக்சனின் குழந்தை க்யூட்டாக பியானோ வாசிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து ஐ,2.0 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில் எமி ஜாக்சன் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார். தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் எமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு […]
நடிகை எமி ஜாக்சன் குதிரைக்காக கண்ணீர் வடித்தார் என இயக்குனர் விஜய் கூறியுள்ளார். எமி ஜாக்சன் மதராசபட்டினம் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார். இங்கிலாந்தின் பிரபல மாடலாக இருந்தவர் இவர். ரஜினி, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர். அதன்பின் தனது குடும்ப வாழ்க்கையில் பிஸியானதால் நடிப்பதற்கு இடைவெளி கொடுத்திருந்தார். மீண்டும் விரைவில் நடிக்க வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இயக்குநர் விஜய் மதராசபட்டினம் படப்பிடிப்பின்போது நடந்த சுவாரஸ்யமான சில சம்பவங்களை நினைவு கூர்ந்துள்ளார். […]
எமி ஜாக்சன் தனக்கு 80 வயது ஆனாலும் ஒரு நடிகையாக தொடர்ந்து நடிப்பேன் என தெரிவித்துள்ளார் தமிழில் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான வெளிநாட்டு நடிகை எமி ஜாக்சன். இவர் சினிமாவின் 8 வருட வாழ்க்கையில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார். இது குறிப்பு டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்கு அளித்த பேட்டியில்: என்னை நடிகையாகவும், தனிப்பட்ட முறையிலும் வளர்த்து ஆளாக்கிய இடம் இந்தியா. இந்தியாவில் இருந்த நாட்களை மிகவும் மிஸ் பண்ணுகிறேன். […]