Categories
தேசிய செய்திகள்

இழுத்து சென்ற வெள்ளம்….. ஆதரவாளர்களால் உயிர் தப்பிய MLA…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் சிற்றாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட எம்எல்ஏ அவரது ஆதரவாளர்களால் காப்பாற்றப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை காரணமாக அங்கே வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் பாதிப்பு அதிகம் ஏற்பட மாவட்டங்களுக்கு உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் தாமி நேரில் சென்று பார்வையிட்டு வந்துள்ளார். அந்தவகையில் இன்று காலை பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபயணம் மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து […]

Categories

Tech |