Categories
தேசிய செய்திகள்

எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் மீது இவ்வளவு வழக்குகள் நிலுவையில் இருக்கு?…. சுப்ரீம்கோர்ட்டில் அறிக்கை தாக்கல்….!!!!!

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதானவழக்குகளை விரைந்து விசாரிக்கவேண்டும் என கோரி வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை விரைந்து முடிக்குமாறு சிபிஐ மற்றும் பிற அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் “சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ்(பிஎம்எல்ஏ), அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் 51 எம்.பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. அத்துடன் 51 எம்பிக்கள், 71 எம்எல்ஏக்கள் மீது உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

38 திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள்….. பாஜகவுடன் தொடர்பு…… நடிகர் மிதுன் சக்ரவர்த்தி பரபரப்பு….!!!!

திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் உறுப்பினரான நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்து கொண்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த தருணம் வரை, திரிணாமுல் காங்கிரசின் 38 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் நல்ல தொடர்பில் உள்ளனர். அவர்களில் 21 பேர் நேரடியாகவே எங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என கூறியுள்ளார். இதனால் மேற்கு வங்க அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால், மராட்டியத்தில் ஷிண்டே அணி சிவசேனாவில் இருந்து தனியாக பிரிந்து, தற்போது பா.ஜ.க. […]

Categories
மாநில செய்திகள்

EPS கிட்ட 62….. OPS கிட்ட 3…. பெரும் எதிர்பார்ப்பில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்…..!!!!

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது குறித்து ஆலோசிக்க, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், எடப்பாடி பழனிசாமி தலைமையில் 17ம் தேதி நடைபெறும் என அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக தலைமை அலுவலகம் முன் ஏற்பட்ட மோதல் காரணமாக அதிமுக கட்சி அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அங்கு நடத்த முடியாததால், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு சென்னை அடையாறு கிரவுண்ட் பிளாசா ஓட்டலில் நடைபெற உள்ளது. அதிமுகவில் மொத்தம் 65 […]

Categories
மாநில செய்திகள்

வரும் 17ம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்….. வெளியான முக்கிய தகவல்….!!!!

இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற பின் முதன்முறையாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த வானகரத்தில் நேற்று முன்தினம் அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக இருந்த ஓ.பி.எஸ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் திண்டுக்கல் சீனிவாசன் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் 17ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக MLAக்கள் கத்திரிக்காயா?…. இல்ல வெண்டைக்காயா?…. தூக்கிட்டு போறதுக்கு….. நாயினார் நாகேந்திரன் கேள்வி….!!!

பாஜக எம்எல்ஏக்களை யாரும் தூக்கி செல்ல முடியாது, அப்படி தூக்கி செல்ல அவர்கள் என்ன கத்திரிக்காயா? வெண்டைக்காயா? என்று நாயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் பாஜகவை பொருத்தவரை கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், திருநெல்வேலியில் நாகேந்திரன், நாகர்கோவிலில் எம்ஆர் காந்தி, மொடக்குறிச்சி சரஸ்வதி என 4 பேர் தேர்தலில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா பாஜகவில் இணைந்தது பெறும் பேசுபொருளாக மாறியது.  இதுதொடர்பாக தர்மபுரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க ஆட்சியில் இப்படி இல்ல…. யாருமே எங்களை மதிக்கல…. தங்கமணி பரபரப்பு குற்றசாட்டு…!!!

எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்காக புதிய நியாய விலை கடை கட்டப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் மற்றும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பொதுமக்கள் வசதிக்காக திறந்துவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர, “எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் அரசு அதிகாரிகள் பங்கேற்க மறுக்கிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

சொகுசு விடுதியில் சூதாட்டம், மது விருந்து…. பாஜக எம்.எல்.ஏ கைது…!!!

குஜராத்தில் சொகுசு விடுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாஜக எம்எல்ஏ உட்பட 25 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பஞ்ச்மஹால் காவல் எல்லைக்குட்பட்ட விடுதி ஒன்றில் சூதாட்டம் மற்றும் மதுவிருந்து நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்று திடீர் சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் அங்கிருந்த இளம்பெண்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் கேசரிசிங் சோலங்கி உள்ளிட்ட 25 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 8 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில் சிறப்பாக செயல்பட உறுப்பினர்கள் அதிக அளவில் கேள்விகளை […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: அரசியலில் திடீர் திருப்பம்… மாறும் ஆட்சி..? புதிய பரபரப்பு…!!

புதுச்சேரியில் ரங்கசாமி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் இதில் என் ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்று இந்தக் கூட்டணி ஆட்சி அமைத்தது. இதனால் என் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி முதல்வராக கடந்த 7ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை […]

Categories
மாநில செய்திகள்

ADMK எம்எல்ஏக்கள் கூட்டத்தில்… ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தை…!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று இன்று ஆட்சி அமைத்தது. இதைத் தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வராக பதவியேற்றார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பதில் அதிமுகவில் பெரும் குழப்பம் நீடித்து வருகின்றது. இதைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் அவர்கள் கூறியதாவது: ஈபிஎஸ்: தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதிகளிலும் உழைத்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு கிடைக்காத எம்எல்ஏக்கள்… அதிர்ச்சி…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிமுக எம்எல்ஏக்கள் சிலருக்கு மீண்டும் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் எம்எல்ஏக்களின் சம்பளத்தில் 30% பிடித்தம்

கர்நாடக மாநிலத்தை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் சட்டமன்ற உறுப்பினர்களின் ஓராண்டு ஊதியத்தில் இருந்து 30% பிடித்தம் செய்யப்படும் என அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இருந்து ஓராண்டுக்கு ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் […]

Categories
தேசிய செய்திகள்

அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் 1 வருட சம்பளத்தில் இருந்து 30% கட்: கர்நாடக அமைச்சரவை முடிவு

கர்நாடக மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என கர்நாடக அமைச்சரவை முடிவு செய்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஓராண்டுக்கான ஊதியத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.15.36 கோடி நிவாரண நிதிக்கு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் இதுவரை 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் தற்போது 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. அதில் 28 பேர் கொரோனா பாதிப்பில் […]

Categories

Tech |