அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் தலைமையேற்கின்றனர்.
Tag: எம்எல்ஏக்கள் கூட்டம்
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளது. அதன் பிறகு சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் கூடி சபையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்று தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த கூட்டத்தில் திமுக சட்டப்பேரவை […]
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு […]