Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு‌…. திமுக எம்எல்ஏ பெருமிதம்….!!!!

திமுக சட்டமன்ற உறுப்பினர் அரசு பள்ளி மாணவி-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். விழுப்புரம் அருகே அத்தியூர் திருக்கை பனைமலை பேட்டையில் உள்ள அரசு பள்ளி-மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி கலந்து கொண்டு இலவச சைக்கிள்களை மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார். அதன் பிறகு மாணவர்களிடம் எம்எல்ஏ புகழேந்தி பேசினார். அவர் கிராமப்புற மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார். அதன்பிறகு‌ உயர்கல்வித்துறைக்கு 6000 […]

Categories

Tech |