Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 1முதல் மாற்றம்….! வங்கி எடுத்த முடிவு…. ஷாக் ஆன பொதுமக்கள் …!!

ஏப்ரல் 1 முதல் புதிய ஐஎஃப்எஸ்சி கோடுகளை பயனாளர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் தங்களது ஐஎஃப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நேஷனல் வங்கி ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது. வங்கி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, ஏப்ரல் 1 முதல் பழைய ஐஎஃப்எஸ்சி கோட் மற்றும் எம்ஐசிஆர் குறியீடுகள் மாற்றப்படும். அதன் பிறகு பழைய குறியீடுகள் இயக்கப்படாது. நீங்கள் […]

Categories

Tech |