முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதாவது “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். இதையடுத்து குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்” என்று ஓபிஎஸ் தலைமையில் அவர்கள் உறுதிமொழி […]
Tag: எம்ஜிஆர்
சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு எம்ஜிஆர் உடனான தன்னுடைய மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது, என்னுடைய தந்தையின் நெருங்கிய நண்பராக எம்ஜிஆர் அவர்கள் இருந்ததால் எனக்கு அவரை அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் எம்ஜிஆரை சார் என்று அழைத்தால் அவருக்கு பிடிக்காது. இது குறித்து அவர் ஒரு முறை என்னுடைய தந்தை […]
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது தலைமைச் செயலகத்தில் 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிதியாண்டுக்கான காகிதமில்லா தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இரண்டாவது முறையாக பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் பட்ஜெட் குறித்து பேசத் தொடங்கிய […]
முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று சென்னை அரும்பாக்கத்தில் அதிமுக பிரமுகர் ஒருவரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் சோதனை நடத்துகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால் திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பால் மக்களுக்கு வெறுப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அதனை திசை திருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டி.ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் திமுக அரசு எப்போதும் தமிழ், தமிழர் என்று பேசுகிறது. […]
சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு யார் பெயர் சூட்டினார் என்பது குறித்து ஓ. பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டியது அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி தான் என கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு விஷயமாகும்..!! எம்ஜிஆர் பல்கலைக்கழகத்திற்கு பெயர் சூட்டும் போது அதிமுக ஆட்சி நடைபெற்றுக் […]
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான் டாக்டர் எம்ஜிஆர் பெயரை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சூட்டினார் என்று அரசு செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் திமுகவின் இந்த செயலானது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம் என்று ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் மக்கள் செல்வாக்கு மிக்க, தமிழ்நாட்டின் புகழ்பெற்ற, மக்கள் மனதில் இன்றளவிலும் நீங்காத இடம் பிடித்துள்ள தலைவர் எம்ஜிஆர்-ஐ சிறுமைப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார். அதேபோல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபோன்று இனிவரும் காலங்களில் வரலாற்றை […]
எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுகவினர் பேசியதை ஓ பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்ஜிஆர் பிறந்த நாளன்று திமுக வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார் பன்னீர்செல்வம். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, “திமுக அரசுக்கு வரலாறு மறந்து விட்டதா..? அல்லது வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கிறார்களா..! என தெரியவில்லை. வரலாறு படைத்தவர்களுக்கு மத்தியிலேயே அவர்கள் இவ்வாறு பேசுவதை மக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள். பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் பிறந்த நாளில் திமுக சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் […]
எம்ஜிஆர் பிறந்த நாள் அறிக்கை பிரச்சனை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்ததற்கு ஆர் எஸ் பாரதி பதில் கொடுத்திருக்கிறார். ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததில் கலைஞர், திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருந்த மந்திரகுமாரி மற்றும் மருதநாட்டு இளவரசி போன்ற திரைப்படங்கள் மூலமாகத்தான் எம்ஜிஆர் தனக்கென்று தனியிடத்தை பிடித்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் என்ன குற்றத்தைக் ஜெயக்குமார் கண்டுபிடித்தார். இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் தான் எம்ஜிஆர் திரையுலகில் பிரபலமடைந்தார் என்பது ஊருக்கே […]
தொண்டர்களின் துணையோடும், தமிழக மக்களின் பேராதரவோடும் தமிழகத்தில் மீண்டும் எம்ஜிஆரின் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து நினைவு இல்லத்தை சுற்றிப் பார்த்தார். சசிகலாவின் இந்த அதிரடி அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா எம்ஜிஆர் அவர்களின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது முழு திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அதிகாரிகள் மலர்மாலை அணிவித்தனர். எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் உட்பட பலர் அவருடைய நினைவுகளை தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் எம்ஜிஆர் […]
டாக்டர் பட்டம் பெற்ற நடிகர்களின் பட்டியல்களை இங்கே காண்போம். திரைத்துறை நடிகர்களின் திறமையான நடிப்பு, பிறருக்கு உதவும் மனப்பான்மை ஆகியவற்றை கொண்டு நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்கள், கலைத் துறையில் இருந்து டாக்டர் பட்டம் வழங்கி வருகிறது. அந்த வகையில் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்களுக்கு அண்ணாமலை பல்கலைகழகம் 1986 ஆம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. தமிழ் திரையுலகில் திறமையான நடிகராகவும், தமிழ்நாட்டின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு அரிசோனாவின் உலக […]
திருப்பூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், எம்ஜிஆர், வைகோ எல்லாம் திமுகவில் இருந்து வெளியேறிய துரோகிகள். இனியும் இது போன்ற துரோகிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேசியிருந்தார். இந்த நிலையில் இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், அமைச்சர் […]
ரசிகர்கள் பலர் அஜித்தை எம்ஜிஆர் போல சித்தரித்து போஸ்டர் ஒட்டி அவரது பிறந்த நாள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் நடிப்பில் மட்டுமின்றி, பல திறமைகளை கைவசம் கொண்டவர். எனவே இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்நிலையில் அஜித்தின் ரசிகர்கள் அவரது பிறந்த நாளான இன்று அதனை கொண்டாடி வருகின்றனர். மேலும் பலர் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்களை அடித்து ஒட்டி கொண்டாடி வருகின்றனர். அந்த […]
மதுரை வீரன் என்ற எம்ஜிஆர் திரைப்படத்தை யாராவது மறுக்க முடியுமா என பிரதமர் மோடி நினைவுபடுத்தினார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
அதிமுக கூட்டணி, தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்த பல்வேறு கேள்விகளுக்கு செய்தியாளர்களுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு முழுவதும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அலை, அம்மாவின் அலை வீசுது. கண்டிப்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமயிலான கூட்டணியில் இருக்கின்ற வேட்பாளர்கள் மிக பிரகாசமான வெற்றி, மகத்தான வெற்றி, அமோக வெற்றி பெறுவார்கள். இரட்டை இலை என்பது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னம், அம்மாவுடைய சின்னம். அதுதான் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் சரி, ஒவ்வொரு கட்சிக்காரர்களும் சரி… ஒவ்வொரு […]
தேர்தல் நேரத்து திடீர் கட்சிகள் என்ன ? தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதா? வித்தியாசமாக இருந்தாலும் உண்மை அதுதான் . திடீர் இட்லி போல, திடீர் சாம்பார் போல, திடீர் விருந்தாளி போல, திடீர் மழை போல, திடீர் திருப்பம் போல, திடீர் கட்சிகளும் தேர்தல் களத்தில் உருவாகியிருக்கின்றன. குறிப்பாக தமிழ்நாட்டு தேர்தல் அரசியல் வரலாற்றில் இந்த தேர்தல் நேரத்தில் திடீர் கட்சிகளில் பங்களிப்பு சில தருணங்களில் முக்கியமானதாகவும், பல தருணங்களில் பொருள் அற்றதாகவும், இருந்திருக்கிறது. சில திடீர் […]
ஒரு அரசியல் கட்சி உருவாக அநேக காரணங்கள் இருக்கலாம், ஆனால் அது உறைவதற்கோ, உடைக்கப் படுவதற்கோ இரண்டே காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று சித்தாந்த சிக்கல், மற்றொன்று தன்முனைப்பு. சில சமயங்களில் இரண்டும் சேர்ந்தே கூட இருக்கலாம். சித்தாந்த சிக்கல்களில் சமரசம் செய்துகொள்ளும் தலைவர்களால் ஏனோ தன்முனைப்பை வென்றெடுக்க முடிவதில்லை. இங்கே தன்முனைப்பு என்பது அதிகார மட்டத்தில் கீழே இருப்பவர்கள் மேலே வர எத்தனித்து மட்டுமல்ல, அதிகார ஏணியில் உச்சத்தில் இருப்பவர்கள் தங்கள் இடத்தை தக்க […]
சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தேங்காய் சீனிவாசன். அந்த காலகட்டத்தில் இருந்த நடிகர்கள் அளவிற்கு புகழ் பெற்றவர். தனக்கென்று ஒரு ரசிகர் படை வைத்திருந்தார். நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது அவர் படங்களை தயாரிக்க தொடங்கினார் . அவர் தயாரித்த கிருஷ்ணன் வந்தான் என்னும் படம் பணம் இல்லாமல் நின்றது. படம் தயாரிப்பதில் அவர் காட்டிய ஆர்வத்தின் காரணமாக அவர் நடிப்பில் சம்பாதித்த பணத்தை இழந்தது மட்டுமல்லாமல் பெரும் கடன்காரன் ஆக மாறினார். வேறு வழியில்லாமல் நண்பர்களிடம் பண […]
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்க்கும் பக்கபலமாக வலுசேர்க்கும் விதமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நாடு போற்றும் நன்மணி புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் நியமிக்கபட்டார்கள். கழகத்தை ஏழை எளிய மக்களின் இயக்கத்தை தனக்கு பிறகு தலைமை ஏற்று நடத்தவும் தமிழர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றவும் தகுதி படைத்த நிகரற்ற தலைவி செல்வி ஜெயலலிதா தான் என்பதை […]
எம்ஜிஆரின் பழைய புகைப்படத்தில் உள்ள சிறுவன் தற்போது எவ்வளவு பெரிய நடிகராக இருக்கிறார் தெரியுமா அதை குறித்து இதில் பார்ப்போம். சினிமாவில் மிகப் பெரிய ஆளுமையாக இருந்து எம்ஜிஆர் 1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பணியாற்றினார். அண்ணாதுரை இறந்த மூன்று ஆண்டுகளில் திமுகவை விட்டு பிரிந்தார். எம்ஜிஆர் அதை அடுத்து அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆரம்பித்தார். அது இப்போது அதிமுக என்ற மாபெரும் கட்சியாக செயல்பட்டு வருகிறது. […]
மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். திரை புகழால் மக்கள் மனதைக் கவர்ந்து இழுத்த எம்ஜிஆர் “முகம் காட்டும் ராமச்சந்திரா முப்பதாயிரம் வாக்குகள் ” என்ற அண்ணாவின் அழைப்பை ஏற்று அரசியலில் பல உச்சங்களை தொட்டார். முதல்வராக தோல்வியையே சந்திக்காத எம்ஜிஆரின் நலத்திட்டங்கள் காலமும் அவர் புகழ் பேசும். இன்று பலதை இடது மையம் என அனைத்து தரப்பு கட்சிகளும் எம்ஜிஆரை சொந்தம் கொண்டாடுவது அவர் அனைவருக்கும் […]
எம்ஜிஆரின் பெயரைச் சொல்லி கமலஹாசன் அதிமுகவின் தொண்டர்களை பிரித்து அழைத்துச் சென்றுவிட முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை வாடிப்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை முதலமைச்சரை பார்ப்பதில்லை என்று கூறினார். மேலும் கமல் அவர்களுக்கு நிதி, நிர்வாகம், சட்டமன்றத்தில் நடவடிக்கைகள், அரசின் நடவடிக்கைகள் தெரியாது. அவர் சினிமா கதை வசனம் பேசி பேசி பழகி விட்டார். அவர் சினிமாவிலேயே இருந்ததனால் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. அரசியல் கட்சிகள் இப்பதான் […]
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் நான் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் திமுகவில் இருந்தபோது […]
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மடியில் வளர்ந்தவன் நான் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும் என்று கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் ஐந்து மாதங்களில் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து அனைத்து கட்சிகளுக்கும் அதன் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “புரட்சித்தலைவர் திமுகவில் இருந்தபோது […]
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தையொட்டி 26 பேர் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 26 பேர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருக்கோவிலில் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துள்ளனர். மதுரை அனுப்பானடியில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் அமைத்து அதில் வழிபாடு […]
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் விஎன் ஜானகிக்கு இன்று பிறந்தநாள். விஎன் ஜானகி இவர் 1923 நவம்பர் 30 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் பிறந்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனமான எம்ஜிஆரின் வாழ்க்கை துணைவியார். விஎன் ஜானகி பழம்பெரும் நடிகை மருதநாட்டு இளவரசி உள்ளிட்ட ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்தவர். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 1988 ஜனவரி 7 தமிழகத்தில் முதல் பெண் முதலமைச்சராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவர் பதவியை இழந்தார் என்பது […]
எம்ஜிஆரின் புகைப்படத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கான முழுத் தகுதியும் கொண்டது ஒரு இயக்கம் தான். அது அதிமுக மட்டுமே. எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படும் எந்த தரப்பினரும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடி எம்ஜிஆரைப் போன்று நன்மைகள் செய்வதாகவும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்கி உள்ளதாகவும் கூறியிருந்த நிலையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்தும் முழு தகுதி கொண்ட ஒரே இயக்கம் அதிமுக தான். எம்ஜிஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவின் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னதாக எம்.ஜி.ஆரை போல பிரதமர் மோடியும் நல்லது செய்வதாகவும், பெண்களிடம் நல்லபெயர் வாங்குவதாகவும் எல்.முருகன் பேசி இருந்த நிலையில், இவ்வாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்து வரும் நிலையில், பாஜக தலைவர் தங்களது தலைவரின் பெயரை பயன்படுத்துவதை அதிமுக விரும்பவில்லையோ என்ற […]